சினிமால காமெடியா நடிச்சவங்க மக்களை Address பண்றப்ப அவ்ளோ பொறுப்பா பேசறாங்க சமூகத்தின் மீது அக்கறையோட..
சினிமால மக்கள் மேல அக்கறை இருக்கறாப்ல பேசி நடிச்ச ஹீரோக்கள் எல்லாம் மக்களை Address பண்றப்ப கோமாளி மாதிரி பேசறாங்க பொறுப்பே இல்லாம.. IRONY!
கோவை வடக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வார்டு 55ல் சுகாதார சீர்கெடு உண்டாக்கும் மருத்துவமனை கழிவுகளை அகற்ற கோரி மேயரிடம் மனு அளிக்கபட்டது.
#KamalHassan#மக்கள்நீதிமய்யம்
இரண்டு எம்எல்ஏக்களால் மனிதன் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார்.. பணமும் போச்சு பதவியும் போச்சு அரசியல் எதிர்காலமும் போச்சு என்ன செய்வது னு தெரியவில்லை கொதிக்கிறார்
#பச்சோந்திவைகோ
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
"தனியார் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்துள்ளது.
உண்மை வெளிவருவதற்கு முன்பே பரபரப்பு உருவாக்குவது அரசியல் அல்ல. ஆதாரங்களை விட வதந்திகளை நம்ப வைப்பதற்கான முயற்சிகள் நீடிக்காது.
உண்மையை மக்கள் அறிந்துகொள்வார்கள்; அரசியல் லாபத்திற்காக பரப்பப்படும் குற்றச்சாட்டுகளும், திட்டமிட்டு உருவாக்கப்படும் கதைகளும் காலப்போக்கில் வெளிச்சத்திற்கு வரும்."
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பயன்படுத்தும் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளலாம் என அரசு அறிவித்தும் ஒரு லோடுக்கு ஒரு லட்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளரை வழிமறித்த விவசாயிகள் !
தமிழகமெங்கும் வசூல் வேட்டையை துவங்கிய தவெக பொறுப்பாளர்கள் .
@CMOTamilnadu
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசுப் பணி நியமனங்களுக்கான பணிகள் இன்னும் முழுமையடையாமல் எஞ்சியுள்ளன. நிலைமை இப்படியிருக்க, அந்தப் பணிகளையும் தற்போதைய அரசுதான் செய்தது என்பது போல சமூக வலைத்தளங்களில் போலியான பிரச்சாரங்களைச் செய்ய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கருப்பு அறிக்கை வெளியிட்ட கபோதிக்கான வீடியோ இது
2008 ல ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் பன்னிமோம சொன்னது
மிக பெரிய பெரிய பொய் கோபால்
@TVKPartyHQ
ராஜபக்சே க்கு ஏதிரா கையெழுத்து #வன்னிஅரசு கேட்ட போது @actorvijay
NO IDEA
சொன்ன ஆள் நீ
#TVKVijayFails