இப்படி ஒரு தரமான படம் குடுத்துட்டு Bullet ஒரு படம் எடுக்க போய் மாட்டின இயக்குனர் 4 வருஷம் ஆச்சு இன்னும் ஆளையே காணோம் 🚶
இதுக்கு பார்ட்-2-ன்னு ஒன்னாச்சும் எடுத்து விடுங்க அய்யா டிமாண்டி மாதிரி இதுக்கும் டிமாண்ட் அதிகம் ஆயிடும் ✌️
Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
இந்த சிரிப்பு தான் சட்டமன்றத்தில பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த போது
விஜய் @actorvijay பார்த்து உஷாரா இருய்யா
நீ பார்த்த பழைய ஃப்ரண்ட் இல்ல
உதயநிதி ஸ்டாலின் 🔥🖤❤️🔥 @Udhaystalin
https://t.co/iSFd90n5yQ
#DMK
DMK ku evlo youngsters supporters irukanga theriyathu la ungaluku #TVK
Inemey adutha 5 varusham evlo per irukom nu kattrom! Just wait & watch 👍🏽🖤♥️🔥