யாராவது தங்களை திடீரென follow பண்ணினால் பயப்பட வேண்டாம். நீங்களும் திரும்ப அவர்களை follow பண்ணவும். அவர்களுடைய tweets சரியில்லை என்றால் block பண்ணிக்கலாம்
பலமுறை ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்
மாண்புமிகு அமைச்சர் மற்றும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்
@DR_Vk_Rajeev அவர்களின் கவனத்திற்கு,
இடம்: மேலப்பள்ளி மசூதி வீதி, மேற்குத் தெரு, நம்புதாளை ஊராட்சி, திருவாடானை தாலுகா.
பதிவு செய்ய முயற்சி செய்தும் கடைசியில் ரிஜெ��்டட் என்று வந்து விடுகின்றது ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் @CMOTamilnadu @KNavaskani
மதிப்பிற்குரிய ஐயா நான் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளைஎன்ற ஊரைச் சேர்ந்தவர் .உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக பெரும் முயற்சி செய்தும் பதிவு செய்��� முடியவில்லை நேரடியாகவும் பதிவு செய்ய முடியவில்லை ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்ய முடியவில்லை ஆப் மூலம் இ சேவை மூலம் பதிவு
முஸ்லிமாக மதம் மாறியவருக்கு ‘பிற்படுத்தப்பட்டோர்’ BCM சான்றிதழ் வழங்கும் அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு ரத்து செய்திருப்பது மாபெரும் அநீதி.
தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டிட வேண்டும்.
--
தொடர்ந்து இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமைகளும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட வாழ்வுரிமைகளும் நீதிமன்றங்கள் மூலம் பறிக்கப்படுவது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்டு கொண்டிருக்கும் மாபெரும் அநீதி.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் BCM என சான்றிதழ் வழ��்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இஸ்லாமியராக மாறிய தூத்துக்குடி மாவட்டம், தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனது பெயரை சமீர் அகமது என மாற்றி, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் BCM பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில்,
முஸ்லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் இவ்வகாரத்தில், தமிழ்நாட�� அரசு கூடுதல் கவனம் செலுத்தி மேல்முறையீடு செய்து இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உரிமையை நிலைநாட்டிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உரிமையை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில து��ைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
@rajiv_dmk ஒரு பக்கம் வலுவான பாஜக அணி இன்னொரு பக்கம் காங்கிரஸ் மூன்றாவது அணி அமைந்த�� அது இன்னும் பாஜகவுக்கு தானே வழு செய்கிற மாதிரி அமையும் அதுக்கு என்ன யோசனை வச்சிருக்கீங்க
பல நூற்றாண்டுகளாக கடைப்பிடி��்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் வழிபாட்டில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அமர்வின் முறைகேடான தலையீடு வருத்தமளிக்கிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா
ச ம உ வெளியிடும் அறிக்கை
தியாகத் திருதாள் (பக்ரீத்) பெருநாளை முன்னிட்டு மாடுகள் மற்றும் கன்றுகளை அறுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, இந்திய அரசியலமைப்ப���ச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் விழுமியங்களுக்கு எதிராக அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும், பரப்புரை செய்யவும், பின்பற்றவும் உரிமை வழங்குகிறது. இத்தகைய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில், பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தியாகத் திருநாள் நடைமுறைகளில் நீதித்துறை தலையீடு செய்வது வருத்தமளிக்கிறது.
தியாகத் திருநாள் எனும் ஈதுல் அழுஹா (பக்ரீத்) என்பது இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தியாக வரலாற்றை நினைவுகூரும் புனித நாளாகும். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் குர்பானி வழிபாடு, திறந்த பொது இடங்களில் அல்லாது, வீடுகள் அல்லது பள்ளிவாசல் வளாகங்கள் போன்ற தனியிடங்களில் மரியாதையுடனும் கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்று வருகிறது.
மேலும், குர்பானிக்காக பசுக்கள் பயன்படுத்தப்படுவதில்லை; காளைகள் அல்லது ஆடுகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீத��மன்றத்தில் வழக்கு தொடுத்த K. சூர்யா @ சூரிய பிரசாந்த் என்பவர் பசு மாடுகள் மற்றும் பசு கன்றுகளை பொதுவெளியில் பலியிடக் கூடாது என்று தான் மனு செய்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் யாரும் பசு மாடுகளையோ அல்லது பசு கன்றுகளையோ இறைவனுக்கு பலியிடுவது கிடையாது மாறாக பெரும்பாலும் ஆடுகளை அல்லது காளை மாடுகளை மட்டுமே இறைவனுக்கு பலியிடுகிறார்கள்.
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள சூரிய பிரசாந்துக்கு உண்மையில் விலங்குகள் மீது அக்கறை இருந்திருந்தால் மே 18 அன்று கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளருக்கு கொடுத்த மனுவில் இந்து கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆடு பலியிடக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருப்பார். ஒரு மாச்சரிய உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை தியாகத் திருநாளுக்கு முந்தைய தினம் நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வு விசாரித்திருக்க தேவையில்லை.
மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில், மக்களின் மத உணர்வுகளையும், பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் மதிப்பதே அரசியலமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான இந்த உத்தரவு மேல்முறையீட்டின் மூலம் சீராய்வு செய்யப்பட்டு உரிய திருத்தம் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
மு.ஹி.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
29/05/2026
@CMOTamilnadu
#Cow
#MadrasHighCourt
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
Dear Valued Customer,
Claims of shortage in fuel supply circulating on social media are misleading and baseless. There is adequate availability of fuel in the country. Citizens are assured that there is no need for any concern. Using fuel wisely always helps.
BPCL
இந்தியா- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் சவால்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர��� பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுத���ாக 25 சதவீத வரியை விதித்தது .இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்தது.
பின்னர் பிப்ரவரியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் என்று அறிவித்தது.
தற்போது ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்க 30 நாட்களுக்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருப்��து இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.
ஏற்கனவே பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை அறிவிப்பு செய்த நிலையில் நமது பிரதமர் மௌனம் காத்து வந்தார். தற்போதும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் மௌனமாகவே பிரதமர் இருக்கிறார். இந்தியாவின் விருந்தினர்களாக வந்த ஈரான் கப்பற்படையினரின் கப்பலை இலங்கை அருகே அமெரிக்கா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான ஈரானிய கடற்படை வீரர்கள் பலியாகினர். இதுகுறித்தும் எந்த கண்டன அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் தற்போது மிகப்பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே கருத வ���ண்டி இருக்கிறது.
இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
மார்ச் 6,2026
#USIranWar #indiausrelations #IndiaRussia #RussianOil
@sunnewstamil @ThanthiTV @PttvNewsX @PTI_News @polimernews @
When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India need another country’s approval to secure its own energy needs?
Equally troubling is the sinking of the unarmed Iranian warship IRIS Dena by the United States soon after it participated in the International Fleet Review 2026 naval exercise hosted by India in Visakhapatnam. When a ship that came to India as part of a multinational exercise meets such a fate, India cannot appear silent or passive.
The Union BJP Government looks totally compromised on India’s long standing tradition of strategic autonomy and an independent foreign policy. India’s dignity in the international arena needs to be protected and the nation’s sovereignty and interests need to be defended.
BREAKING: It’s now confirmed the attack on Aramco refinery was done by Israel
Iranian officials told Saudi that they have no knowledge or involvement in that attack.