உன்னுடைய காத்திருப்புக்கள்
ஒவ்வொரு நாளும் என்னை
எதோ ரணம் செய்கிறது
சிறு சலிப்பு ஏதும் இல்லாமல்
மணிக்கணக்கில் காத்திருக்க
என் தவம் செய்தேனோ கண்ணே..
#நீ_என்_பொக்கிஷம்
கண்ணீர்..
அழுகை கண்களை சுத்தப்படுத்துகிறது, மனதை திடப்படுத்துகிறது, இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க நியாபகப்படுத்துகிறது, வலியை கறைக்கிறது, நினைவுகளை அழிக்கிறது.... நன்றி..