என்னால் ஏதும் காயப்பட்டவர்களே...
என் எதிர்காலம் என்னை
கலங்கடித்து கண்ணீர் சிந்த
வைக்கும்போது ஒரு கேலி
புன்னகையில் என்னை கடந்து
செல்லுங்கள்.
அதுவே நீங்கள் எனக்கு தரும்
தண்டனையாய் இருக்கட்டும்....
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள் புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது நாடகம் நடத்தி செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள்
#உணர்வின்_ஈரம்
இந்த சீமான் வேற.. நான் வீட்டுக்கு வர சொல்லி நிதி தருபவன் அல்ல தம்பி .. வெள்ளத்தில் நீச்சல் அடித்து திரள் நிதி கேப்பவன் ன்னு அடுத்த மேடைல கிளாஸ் வேற எடுக்க போறார்
கொக்கு ஒத்த கால்ல நிக்கிறத எவ்வளவு பேர் பார்த்திருப்பீங்கன்னு தெரியல அதுக்காக அதை படம்பிடிக்க ரொம்ப நேரமா காத்திருந்து எடுத்த போட்டோ ஃபிரண்ட்ஸ் எப்படி இருக்கு...!