Leveraging AI to decode systems & simplify insights
📈 Indian Stocks (Equity focus)
🏏 Cricket Strategy & Analytics
⛈️ Chennai and global weather enthusiastic
பகீரதன் தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
இன்று, அதே கங்கையின் கரையில் நின்று, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்த என் தாயின் அஸ்தியை கரைக்கும் பாக்கியமும், அதே நேரத்தில் தாங்க முடியாத துயரமும் என் தோள்களில்.
என்னை முதலில் கையில் தூக்கிய அந்தக் கைகள், இன்று என் கைகளால் கடைசியாக நீரில் விடப்பட்டன.
அம்மா… உன் உடல் மட்டுமே கங்கையில் கலந்தது; உன் அன்பு, உன் ஆசிகள், உன் தியாகங்கள், என் மூச்சு இருக்கும் வரை என்னோடு கலந்தே இருக்கும்.
போய் வாருங்கள் #காஞ்சனா அம்மா! 🙏
Big change for private schools in Tamil Nadu!
Starting July 1, recognition renewals and No-Objection Certificates (NOCs) for private schools will be processed through a fully online system.
✅ No middlemen
✅ No unnecessary delays
✅ Merit-based approvals
தமிழ்நாடு முழுக்க,
தரமான ரோடு இருக்கா
~ இல்ல
Damage இல்லாத நல்ல Bus இருக்கா
~ இல்ல
நல்ல Clean Bathroom வசதியோட பள்ளி இருக்கா
~ இல்ல
TNPSC Vacancy அதிகமா ஆய்ருக்கா
~ இல்ல
புதுசா நிறைய Engineeeing college கட்னாங்கலா
~ இல்ல
அப்றம் எதுக்குடா 5 வருசத்துல 5 லட்சம் கோடி கடன்
தமிழ் நாட்டின் மொத்த கடன் 10.71 லட்சம் கோடி என்பது உண்மை.
திமுக ஆட்சி செய்து கிழித்த 5 ஆண்டுகளில் கடன் இரட்டிப்பானது உண்மை.
வாங்கிய கடனில் 21% வட்டி கட்ட மட்டும் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக எந்தவொரு உருப்படியான உள்கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை என்பது உண்மை.
சென்னையின் ஓட்டை உடைசல் சாலைகள் செவ்வாய் கிரக மேற்பரப்பு போன்று செந்நிற சகதியால் நிறைந்திருப்பது உண்மை.
திமுக கூட்டணி 210 தொகுதி வெல்லும் என நெல்சன் சொன்னது உண்மை.
அதில் திமுக கூட்டணி வென்றது வெறும் 72 தொகுதிகள் என்பது உண்மை.
இவ்வளவு அடி வாங்கியும் இவர் இன்னும் திருந்தவில்லை என்பது உண்மை.
தொடர்ந்து அறிவாலய கொத்தடிமையாகவே தொடர்வார் என்பது உண்மை.
நெல்சன் ஒரு “ஊடகவியலாளர்” என்பது மட்டும் பொய்.
Tamil Nadu Finance White Paper present by TN govt: In a nutshell.
• TN’s fiscal position worsened continuously in the post-Covid period (2021–26), while peer states such as Karnataka, Maharashtra and Gujarat improved/stabilised.
• Outstanding debt nearly doubled:
₹5.13 lakh crore (2021) → ~₹10 lakh crore (2026)
• Revenue deficit hit a record:
₹46,538 crore → ₹78,324 crore
(State borrowing increasingly used for day-to-day spending)
• Own tax collection weakened:
Tax effort fell from 5.93% → 5.45% of GSDP. Lowest level recorded for TN.
• Interest burden surged:
Interest payments rose 61%
₹41,564 crore → ₹67,050 crore
• TN now spends more on servicing debt than creating future assets:
Interest payments exceed capital expenditure (1.32:1).
• Capital expenditure declined:
1.79% → 1.44% of GSDP
• Salaries + pensions + interest now consume:
64% of revenue receipts
~87% revenue already committed before budgeting.
• Government guarantees almost tripled:
₹65,659 crore → ₹1.8 lakh crore
• Including PSU liabilities, total fiscal exposure estimated at:
~₹13.18 lakh crore
• Fiscal deficit stayed above FRBM limit (3%) every year;
2025–26 estimated at record ₹1.33 lakh crore.
• White Paper flags:
— Revenue leakages
— Systemic corruption in revenue departments
— Rising expenditure pressure
— Need for PSU reforms & debt correction
• 2026–27 outlook:
Revenue deficit could reach ~₹90,500 crore vs ₹48,696 crore projected in Interim Budget.
• Warning:
TN’s ageing population may shrink tax capacity while increasing welfare & healthcare spending.
Bottom line:
The paper argues TN’s fiscal stress is structural, not temporary and calls for tighter revenue mobilisation, expenditure discipline, PSU reform and cleaner governance.
”முந்தைய ஆட்சியாளர்களின் தவறான மேலாண்மை காரணமாக மூன்று மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் டன் நெல்மணிகள் அரிசியாக மாற்றப்படவில்லை”... அமைச்சர் வெங்கடரமணன் தகவல்
#Thanjavur | #TVK | #MinisterVenkataramanan | #PolimerNews
🚨Parandur likely to be dropped while a Sipcot will come up there. A GO is expected shortly as per Hindu. Chennai will continue to suffer. Good luck finding a site which has no farms & water bodies. You have already pushed TN/Chennai back @CMOTamilnadu 👎
https://t.co/l10kwGz6oS