@Udhaystalin அவங்க அவதூ���ு நிறுத்துவாங்க...தெரியாது... ஆனா... நீங்களும்... கொஞ்சம் ஆபா ... நதி... நிறுத்தி கலங்கரை விளக்கமாக செயல்பட வேண்டும்... என கோரிக்கை வலுக்கிற��ு...
🙏🙏 தயவு செய்து RT பன்னுங்க
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே உள்ள ஈச்சங்காட்டைச் சேர்ந்த மலைவாழ் மக்களான ராசாத்தி இவர், சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தில் உள்ள க��மார் இவருக்கு சொந்தமான வெள்ள மண்டியில் வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்கின்ற நபர் மலைவாழ் மக்கள் இந்த பகுதியில் வேலை செய்யக்கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு ராசாத்தியை பட்டா கத்தியில் துணியை சுற்றி கடுமையாக தாக்கியுள்ளார் இதனுடைய காட்சி ��மூக வலைதளங்களில் பரவி உள்ளது இது போன்ற கயவர்களை கடுமையான தண்டனையில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
@news7tamil சரிதான் தாயி நீங்க கூடத்தான் ... மது ஆலைகள் எல்லாம் திமுக ஆட்சி வந்த உடனே மூடுவேன் மூணு தடவை சொல்லி இருக்கீங்க மூணு எலக்சன்ல... நீட் தேர்வு ரத்து பண்ணிடுவேன் சொன்னிங்க
@sathiyavathi7 ஆக உங்களுக்கு ஆபாச நதி ஓடணும்.... வீரமணியை கேசில் இருந்து காப்பாத்தணும்.... எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் திரும்பவும் கொள்ளையடிக்கணும்...