இறப்பு வீடு/இரங்கல் நிகழ்வில் நாம் இயல்பாக இருக்கும்போது மற்றவர்கள் புகைப்படம் எடுப்பது ஒன்று.
ஆனால் ஆள் வைத்து விதவிதமான ஆங்கிளில் சோகமாக இருப்பது போல புகைப்படம் எடுப்பது.. இறந்தவரை சிறுமைப்படுத்துவது.
அதை பொதுவில் வெளியிடுவது அதனினும் கீழான மனநிலை.
இதில் இவர் எந்த ரகம்?
கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால்.. கூட்டணிக் கட்சிகளின் உணர்வை மதித்திருந்தா.. - விசிக தலைவர் திருமாவளவன்
#VCK | #DMK | #Thirumavalavan | #MKStalin
நான் தமிழர்.
நான் பறையர் குடி.
முருகன் வன்னியர் குடி என்றால் அவர் தமிழர்.
அதை நான் முழுவதுமாக ஏற்க்கிறேன்.
தமிழ் குடிகள் தான் தமிழர்.
@sansbarrier வேற?
Embassy of India, in Vietnam tweets, "As per information recieved from official sources, the following 32 Indian tourists were onboard the boat which capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago. We are ascertaining further details on casualties and would update soon."
வியட்நாம் படகு விபத்து: "30 பேர் செல்லக்கூடிய படகில் 40 பேர் பயணித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை எங்களுக்கு தெளிவான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை" - குடும்பத்தினர் பேட்டி.
BoatAccident | IndianCitizen | Tragedy | Tourism | IndianEmbassy | Trichy
#Newstamil24x7 #Vietnam #Newsreport