கர்நாடகாக்காரன் தமிழகத்திற்கு
தண்ணீர் விட மாட்டுகிறான்
அதைப் பற்றி பேச துப்பு இல்லை
எப்போதும் பாரு பிரிவினை பிரிவினை பற்றியே பேசிக்கிட்டு இருக்கிறான் திருட்டு திராவிடன்
தனியாள் என்பதால் வருஷத்துக்கு மூணு சிலிண்டர் தான் வாங்குவேன்..
நேத்து சிலிண்டர் தட்டுப்பாடு அது இதுன்னு சுன் டீவிக்காரன் செய்தியை பார்த்து... பொய் செய்தி தான்...
இருந்தாலும் ஒரு சிலிண்டரை பதிந்து வைப்போம்னு...
புக்கிங் நம்பருக்கு போன் செய்தபோது.. ஆப் செய்யப்பட்டு இருந்தது...
நாலஞ்சு தடவை ட்ரை பண்ணிட்டு...
லேசான பதட்டத்தோடு...
என்னடா இது ஒரே நாளில் எப்படி... இப்படி ஆகும்னு...
யோசிச்சிட்டு...
எங்க வீட்டுக்கு சிலிண்டர் போடுறவர் நம்பருக்கு போன் அடிச்சு.... நெசமாவே சிலிண்டர் தட்டுப்பாடா ஆயிருச்சா...??னு கேட்டதுக்கு...
அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. தினம் வர்ற #லோடு_லாரி கரெக்டா வந்துகிட்டு தான் இருக்கு...
எந்த தேராவிடியா பயலோ...
சிலிண்டர் தட்டுப்பாடுனு
புரளியை கிளப்பி விட்டதால...
பூரா பயலும் புக்கிங் நம்பருக்கு..
போன் அடிக்க ஆரம்பிச்சு நேத்து சர்வர் ஹேங் ஆயிருச்சு..
அதனால அமத்தி போட்டுட்டாங்க...
ஓபன் செஞ்சாலே ஆயிரக்கணக்கில் போன் வருது...
அதையும் மீறி பதிஞ்சவங்களுக்கு... இந்தா டெலிவரி செஞ்சுகிட்டு தான் இருக்கோம்...
முந்தி மாதிரி இல்லாம இப்போ ரெண்டு மணி நேரத்துல சிலிண்டர் வர்றதால...
யாரும் சிலிண்டர் புக் செய்ய அவசரப்படுறது இல்ல...
திடீர்னு சில னாய்கள் கிளப்பி விட்ட... வதந்தியால...
சிலிண்டர் கிடைக்காதோனு...
தேவை இருக்கோ... இல்லையோ... ஒரே நேரத்துல எல்லோரும் புக் செய்றதால...
ஒன்னு ரெண்டு நாள்ல இருந்து ஒரு வாரம் வரைக்கும் டிலே ஆகலாம்...
உங்களுக்கு அவசரமா இருந்தா பதிங்க.. இல்லைனா...
நிதானமா புக் செய்ங்கனு...
சொன்னதும்.... அப்பாடா... அடுத்த வாரம் புக் பண்ணிக்குவோம்னு விட்டுட்டேன்...
அதிகாரப்பூர்வமா டிவியை வச்சுக்கிட்டு ஹிந்திய திணிக்கிறாங்கனு எப்படி பொய் செய்தியை பரப்புனானுங்களோ..
இப்போ அதே டிவியை வச்சுக்கிட்டு மக்கள் மத்தியில வதந்தியை பரப்பி பயத்தை உண்டு பண்ணி.. கலவரத்தை நடத்த திராவிடியா கூட்டம் முயற்சி செய்யுது...
தீய சக்தி திராவிடியா கூட்டம் எதுவும் செய்யும்...
மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்...🙏🙏
நேத்து நான் புக்கிங் செய்ய முயற்சி செய்தேன்னு சொன்னேன்ல.... அதுக்கு இன்னைக்கு காலையில...
புக்கிங் ஆன மெசேஜ் வந்திருக்கு...
இன்னைக்கு.. இல்ல நாளைக்கு சிலிண்டர் வந்துடும்னு மெசேஜ் வந்துருச்சு... கமெண்ட்ல குடுத்து இருக்கேன் பாருங்க...
பீமுக என்பது அழித்தே தீரவேண்டிய ஒரு தீய சக்தி என்பதை இதை வைத்தாவது புரிந்து கொள்ளுங்கள்...
நன்றி
உங்கள் #சரவணவேல் அவர்களின் பதிவு
🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🙏🙏🙏🤨🤨🤨
சொந்த நாட்டில் அகதியான இந்துக்களும் ....
குட்டி பாகிஸ்தானும்
படித்து கொதித்தது :
*கேரளா மலப்புரத்தை விட்டு வெளியேறும் ஹிந்துக்கள்*
ஹிந்துக்கள் வஞ்சகம் இல்லாமல் வாழும் மக்கள் என்பது இந்த உலகிற்கு தெரியும். ஆனால் இவர்களிடம் வஞ்சகத்துடன் வாழும் இஸ்லாமியர்களால் ஊரை விட்டு வெளியேறும் ஹிந்துக்கள்.
கேரளா மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் இருக்கிறது.. அங்கு ஒரு காலத்தில் ஹிந்துக்கள் அதிகமாக இருந்த இடம். ஹிந்துகளின் புனிதம் *ஆதி சங்கரர்* பிறந்த இடம்
இங்கு இஸ்லாமிய ஜிஹாதிளால் ஹிந்துக்கள் பேராபத்தை சந்தித்து கொண்டு இருக்கின்றனர்..
மலப்புரம் இஸ்லாமியர்கள் வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர் , பொருளாதாரத்தில் உயர்ந்த அவர்கள் திட்டமிட்டு அந்த மாவட்டத்தை இஸ்லாமிய மயமாக்க இறங்கி விட்டனர்..
அதன் விளைவு இன்று அங்கு ஹிந்துக்கள் ஒரு தொழில் செய்ய முடியவில்லை, பண வரவு மூலம் ஜிஹாதிகளை இவர்களே வளர்த்து விடுகின்றனர். இன்று இஸ்லாமிய உலக தீவிரவாதத்தின் புகலிடமாக உள்ளது..
அந்த மாவட்டம் கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.. முழுக்க முழுக்க இஸ்லாமியனிடம் விட்டு விட்டார்கள், அங்கு வெள்ளிகிழமை பள்ளி விடுமுறை, ரமலான் நாட்களில் யாரும் உணவு கடைகள் திறக்கக் கூடாது. ஒரு டீக்கடை கூட கிடையாது. தொழுகை நேரத்தில் கோவில்களில் ஓசை எழுப்பக் கூடாது.
ஹிந்துக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்
.. அங்கே ஹிந்துகளின் தற்கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. அதைவிட ஹிந்துக்களுக்காக பேசுபவர்களை கொலை செய்து வருகிறார்கள்..
ஹிந்துக்களை சீண்டிப் பார்க்கி ன்றனர்.கோயில் ஊர்வலம் செல்லக் கூடாது.ஹிந்துகளின் கோவில் முன்னாலே பசுவை வதம் செய்வது,ஹிந்து பெண்க ளுக்கு தொந்தரவு கொடுப்பது எல்லாம் தாராளமாக நடக்கிறது.
அரசாங்கமும் கண்டு கொள்வ தாக இல்லை. அதனால் ஹிந்து க்கள் படிப் படியாக மலப்புரம் மாவட்டத்தை விட்டுவெளியேறி வருகின்றனர்
இன்று மலப்புரம் குட்டி பாகிஸ் தானாக வளர்ந்து வருகிறது.. பிற மாவட்டங்களையும் குறி வைக்கின்றனர்...
இன்னும் இந்த மண்ணில் அப்பாவிகளாக நம்மிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்து எவ்வளவோ கொடுமைகளை அனுபவிக்க போகிறீர்கள்.. எதுவரை ஓட போகிறீர்கள் என்பதே என் கேள்வி..
*உங்கள் மதச்சார்பின்மை எதற்காக, யாருக்காக?*
நாளை என்ன நடக்க போகிறது என்பதை உணராத ஹிந்துக்க ள் இருக்கும் வரை.. இந்த பாரதம் ஒரு கேள்விக்குறியே.. சீக்கிரம் அனைத்திற்கும் தயாராகுங்கள்..
நாளைய தலைமுறை மீண்டும் இஸ்லாமிய அடிமையாகும்.
பார்க்க விரும்புவர் பாருங்கள்.. கண்ணிருந்தும் குருடர்களாக.. இருப்பவர்கள் நம் ஹிந்துக்களே.
பிரபல மனித உரிமை ஆணையர் கண்ணதாசன் அவர்களே செந்தில் பாலாஜிக்கு முகத்தில் காவலரின் நகம் பட்டுவிட்டது என்பதற்காக ஒரு மணி நேரம் பிரஸ் மீட் கொடுத்தீர்களே இப்போது சிவகங்கையில் ஒரு கோவில் காவலாளியை காவல்துறை விசாரணை என்னும் அடிப்படையில் அழைத்துக் கொண்டு சென்று அடித்த அடியில் கொன்றே விட்டார்கள் எங்கே இருக்கிறீர்கள் உடனடியாக ஓடிவந்து ஒரு அறிவிப்பு சொல்லுங்கள்
இந்த தமிழ்நாட்டில் எந்த மூலையில் மனித உரிமை மீறல் நடந்தாலும் உங்கள் இறைவன் கண்ணன் வருகிறானோ இல்லையோ இந்த கண்ணதாசன் அங்கே இருப்பான் என்று அன்னைக்கு சொன்னதெல்லாம் சும்மா வெறும் வெற்றுப்பிழா திராவிட கதைதானா....?
சோஷியல் மீடியா இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்த காலத்துலயும் ஒரு வீடியோ போட்டா அடுத்த நாளே கண்டு பிடிச்சிருவாங்கன்னு தெரிஞ்சும்...
இன்னும் மக்களை ஈஸியா ஏமாத்திரலாம்னு ஆப்ரிக்கா வரைக்கும் குரளி வித்தைலாம் காட்டுறானுகளே இதெல்லாம் இல்லாத காலத்துல எப்படி எல்லாம் ஏமாத்தி இருப்பானுக...!!
மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.