அண்ணன் .@Thirumaofficial அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிந்தனையில் தெளிவுக்கும், சகிப்புத்தன்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள், பாகுபாடுகளை எதிர்கொண்ட மக்களுக்காக வலுவாக குரல் கொடுக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் ஒற்றுமை மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்து வருகிறீர்கள். நான் உங்கள் வலிமையை பாராட்டுகிறேன். இந்த ஆண்டு சிறந்ததாக இருக்கட்டும். ஜெய் பீம்.
சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் 'எழுச்சித் தமிழர்' @thirumaofficial அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் @thirumaofficial எம்.பி. அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு.
சமத்துவம் - சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன்.
பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போத��ம் உடன் நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும்.
ம���க்காணம்,கள்ளக்குறிச்சி
தொடரும் நச்சு சாராய சாவுகள்
தமிழ்நாடு அரசே முழு மதுவிளக்கை நடைமுறைப்படுத்து.
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு
விடுதலைச் சிறுத்தைகளின்
மாபெரும் ஆர்ப்பாட்டம்.
இடம் வள்ளுவர் கோட்டம் சென்னை..
#BanLiquor #VCKprotest
இன்று அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின்
@mkstalin அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் தம���ழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக்களை தெரிவித்தோம்! நாடாளுமன்ற தேர்தலில் நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்!
ஜிப்மர் மருத்துவமனையில்
கட்டண சிகிச்சை முறையை
அறிமுகம் செய்த போது
எதிர்த்து போராடியவர்
நமது வெற்றி வேட்பாளர்
எழுத்தாளர் துரை.ரவிக்குமார்
அவர்கள் நமது சின்னம் பானை
@thirumaofficial@WriterRavikumar