சட்டமன்றத்தில் விஜயை ரசிக்கும் போதே உனக்கு தலைமை தகுதியோ, இனி திமுகவை அடிச்சு ஆடுற சக்தியோ இல்லைனு ஒவ்வொருத்தனும் தெரிஞ்சிக்கிட்டான்..
இனி உன் கட்சி தரிசாத்தான் போகும்..
#June2026 இந்த வருஷம் ஆரம்பத்திலிருந்தே hospital visits only and continuing… அட்டை கடி நல்லா வேலையா காட்டிருச்சு.. . Beyond that business travels and trekking and family function and obviously with good food!
Welcome July 💐❤️😍
Each individual is Unique
சொந்தக்காரர் ஒருவரின் வீட்டு வளைகாப்பு functionக்குப் போயிருந்தேன்
பொறாமை என்பது பற்றி பேச்சு வந்தபோது, ஒருவர் சொன்னது
சொ��்னவர் பாங்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் – இவர் இருக்கும் அதே அபார்ட்மென்டில் IOCல் வேலை பார்க்கும் இன்னொரு நபர் இருக்கிறார் – நல்ல வசதியானவர்
இவருடைய பையனும், அவருடைய பையனும் கிளாஸ்மேட் – 12வதில் 1190க்கு மேல் இரண்டு பேரும் – இவருடைய பையனுக்கு IITல் கிடைக்காதபோது, அவனுக்கு IITல் சீட் கிடைத்திருக்கிறது
"எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது..." என்று ஆரம்பித்தவர், உடனே திருத்திக் கொண்டார். "கொஞ்சமில்லை சார்... ரொம்பவே வருத்தம்!"
இவருடைய பையனை BE – Computer Scienceல் சேர்த்து, Campus Interviewவில் Infosysல் செலக்ட் ஆகி, அதிலிருந்து ஒரு கம்பெனி மாறி, இப்போது மூன்றாவது கம்பெனியில் ரூ.2 லட்சம் வாங்குகிறான்
IOCல் வேலை பார்த்தவரின், IITல் சேர்ந்த பையன், கஷ்டப்பட்டு, படிப்பை முடித்திருக்கிறான்
தான் மேலே USல் போய் படிக்கப்போவதாகச் சொல்ல, IOCல் வேலை பார்க்கும் அந்தப் பையனின் அப்பாவும் மகிழ்ச்சியுடன் ரூ.20 லட்சம் கல்விக் கடன் வாங்கியிருக்கிறார். கடனுக்காக வீட்டையே அடமானம் வைத்திருக்கிறார்.
ஆனால் முழுக் கடன் தொகையும் ரிலீஸ் ஆகும் முன்பே, அந்த அப்பா வங்கிக்கு வந்து, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சுமார் ரூ.7 லட்சத்தையும் ஒரே தவணையில் கட்டி, கடனையே முடித்து விட்டார்.
"ஏன்?" என்று கேட்டபோது, அவர் சொன்ன காரணம் அனைவரையும் அமைதியாக்கியது.
IIT-ல் ப���ித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அந்தப் பையனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுவிட்டதாம்.
அமெரிக்கா சென்ற பிறகு அது மேலும் மோசமாகி, போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டான்.
அவருடைய நண்பர்களும், உறவினர்களும் தொடர்ந்து வீட்டுக்கு தகவல் கொடுக்க, தந்தை பெரும் செலவு செய்து அமெரிக்கா சென்று, அவனைத் திரும்ப இந்தியாவிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
இப்போது அந்தப் பையன் அபார்ட்மென்ட் வாசலில் தினமும் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருப்பதாகச் சொன்னார்.
சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரிய Assetஆக இருக்கப் போகிறான் என்று பார்த்தபோது, இப்போது பெரிய Liability ஆக இருக்கிறான் என்றார்
அவர் முடித்தது
1. Life is unique for each individual - ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் தனித்துவமானது.
2. யாரைப் பார்த்தும் யாரும் பொறாமைப் பட வேண்டிய அவசியமில்லை - தேவையுமில்லை - மற்றவர்களின் வாழ்க்கையின் 'Highlight Reel'ஐ பார்த்து, நம்முடைய வாழ்க���கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை.
3. வாழ்க்கை எப்போதும் மார்க், கல்லூரி, சம்பளம் என்ற மூன்று காலங்களில் மட்டும் ஓடுவதில்லை; யாருடைய கதையிலும் நமக்குத் தெரியாத பல அத்தியாயங்கள் இருக்கும். உங்களுடைய தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அது மட்டுமே நடக்கும்
Long 🧵 on #karur_election_results as req. by @Black_czar11
கருர் 2026 — 1,821 ஓட்டுகளில் ஒளிந்த உண்மை.
41 உயிர்கள், ஒரு stampede, ஒரு கட்சியின் வீழ்ச்சி.
AIADMK ஜெயித்தது 0.84%-ல். ஆனா data சொல்லுது — அது வெறும் DMK தோல்வி இல்ல.
கருரின் முழு கதை.
1/28 @DMK_Updates@DMKITwing