#WATCH | தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இப்போது கைவிட்டீர்கள் என்றால், பிறகு எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள்? இத்திட்டத்தை முடக்குவ���ு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக இருக்கும்
- சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
#thangamthennarasu | #TVKFailed | #TNAssembly | #KalaignarSeithigal
#WATCH | "கர்நாட���ாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கடந்த வாரம் தமிழ்நாடு வந்த கர்நாடகா முதலமைச்சரிடம் தமிழ்நாடு அரசு சார்பில் ஏதேனும் தெரிவிக்கப்பட்டதா?"
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
#SunNews | #Karnataka | #Vijay | #TNAssembly | @Udhaystalin
திமுக வின் கூட்டணி கட்சிகள் வைத்து தான் நீ ஆட்சியே அமைச்சு இருக்கீங்க
ரோசம் இருந்தா அவுங்க இல்லாம பெருபாண்மை நிருபீச்சு ஆட்சி அமைச்சு காமி டா டேய்
- மலைகோட்டையார் 🔥🔥
“முதலமைச்சருக்கு MLA யார்? அமைச்சர் யார்? என்பது கூடத் தெரியாது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு கார் மட்டும் வாங்கித் தருகிறார்!” – மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
#TVKVijayFails#DMK4TN
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான ���ரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்க��டு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport