சாலையின் நடுவே நிறுத்தி பயணிகளை ஏற்றியதுடன் அதிகம் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் அடித்து அட்ராசிட்டி.. தட்டி கேட்டதால் ஒருமையில் பேசியபடி பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், நடத்துநரை துரத்தி வந்து பேருந்துக்கு முன்பாக பைக்கை நிறுத்தி கீழே இறங்க வைத்து வெளுத்து வாங்கிய நபர்..
#Erode | #Bus | #Driver | #Atrocity | #PolimerNews
கொளத்தூரில் கேக் விலையை குறைத்துக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மாரிபாண்டி என்பவர் நடத்திவந்த மளிகைக் கடை மற்றும் அவரது வீட்டின் மீது கற்களை வீசியும், அருகிலிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளியும் ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு. மாரிபாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
#Chennai #ShopAttack #TNPolice #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
என்ன கொடுமை சார்
A+ குற்றவாளி கொரட்டூர் விநாயகம் பின்புலத்தில் இத்தனை IPS அதிகாரிகளா ?
தமிழக முதலமைச்சரே திரு. C ஜோசப் விஜய் அவர்களே !
@CMOTamilnadu@tnpoliceoffl@chennaipolice_
நீலகிரி மாவட்டம் கூடலூர், ஓவேலி பகுதியில் 2 பேரைக் கொன்று தின்ற ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கும் பணியில் 80 ஊழியர்கள் 5-வது நாளாக ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடகாவிலிருந்து பிரத்யேகக் கூண்டுகளை வரவழைத்துப் பொருத்தி வருகின்றனர்.
#Nilgiris | #Tiger | #VikatanReels
திமுகவால் நின்று போன சேலம் - சென்னை எட்டுவழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையும்,தவெக அரசால் தற்போது கைவிடப்பட்ட பரந்தூர் பசுமைப் புல (Greenfield) விமான நிலையத்தையும், வானம் பார்த்து கிடக்கும் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியுற திருநெல்வேலிக்குத் தாருங்கள் என வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசை நான் வலியுறுத்துவேன்!
@AIADMKOfficial @nitin_gadkari@RammohanNaidu@PMOIndia@DrLMurugan@CMOTamilnadu
#Tirunelveli #SouthTNWantsGrowth #ParliamentSession #AIADMK #TVK #DMK #ExpresswayForSouthTN
விவசாயிடம் இருந்து நிலத்தை வாங்குவது தாயிடம் இருந்து குழந்தையை பிடுங்கியது போல ஆகும் - அமைச்சர் ராஜமோகன்
நிலம் விற்பனை செய்தவர் எல்லாம் என்ன குழந்தையை விற்பனை செய்தவர்களா ? என்னய்யா பேசுற… சரி குழந்தையை குடுத்துட்டு இப்போ குடுத்த காச வாங்கி குடு.. எங்கே காச வாங்கிடு பாக்கலாம்..
இப்போ அந்த நிலத்தில் தொழில்சாலை சிப்காட் கட்ட போறோம் சொல்றேங்க வெக்கமா இல்லை..