MLC elections in 28 seats across 4 big states - Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka.
Elections held using ballot papers.
Guess how many seats Congress won? 🧐
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
#JustNow || "ஆம்னி பேருந்துகளில் வரலாறு காணாத கட்டணக் கொள்ளை.."
4 பேர் கொண்ட குடும்பம் திருச்சி சென்று வர ரூ.34,000..! கட்டண கொள்ளைக்கு த.வெ.க அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி
#OmniBus | #Anbumani | #TNGovt | #Polimernews
தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் : நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்..
ஆந்திரா எம்.பி. : உங்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.. நீங்கள் அப்படி செய்வதால் தான், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகிறது.. தொடர்ந்து அதை செய்யுங்கள்
#LokShaba | #Parliament | #DayanidhiMaran | #NEET | #PolimerNews
*பன்னிரண்டு வெடிகுண்டு துளைகள் கொண்ட உடம்பு இது. இந்த நாட்டையும் பிரதமரையும் தவறாக பேசும் பட்சத்தில் 50 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் நாங்கள் சாலையில் இறங்கினால் நீங்களெல்லாம் மிஞ்ச மாட்டீர்கள்
. போராட்டத்திற்கு பின் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு பாடம் புகட்டிய தேசபக்தர்கள்..
தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் .
நேற்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை இனம் கண்டு நடு தெருவில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை 🔥