அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
ஸ்டிக்கர் ஒட்டுவதற்கென்றே ஒரு அரசாங்கம்... ஜால்ரா அடிப்பதற்கென்றே சில ஊடகங்கள்!
திமுக ஆட்சியின் உழைப்பில் உருவான திட்டங்களுக்கு "ஸ்டிக்கர்" ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் தவெக அரசும், உண்மையை உரக்கச் சொல்லாமல் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்ட சில 'பச்சோந்தி' ஊடகங்களும் மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளனர்!
உண்மை என்ன? ஆதாரங்கள் இதோ! பதிவுத்துறையில் காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா பதிவு, ஆன்லைன் வில்லங்கச் சான்று என 18 சேவைகளை உள்ளடக்கிய "ஸ்டார் 3.0" (STAR 3.0) மென்பொருள் திட்டத்தை, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 2026-லேயே (22.01.2026 & 23.01.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துவிட்டார். இதற்கான செய்தித்தாள் மற்றும் ஊடக ஆதாரங்கள் இதோ அப்பட்டமாக உள்ளன.
வெட்கக்கேடான விளம்பர அரசியல்! ஆனால், நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் தவெக அரசும், அதன் 'Toxic' ஐடி விங் போராளிகளும், இந்தத் திட்டத்தைத் தங்களது புதிய கண்டுபிடிப்பு போலவும், 'வரலாற்றுச் சாதனை' போலவும் கட்டமைக்க முயல்வது அப்பட்டமான திருட்டுத்தனம்! இவர்களைக் கேள்வி கேட்க துப்பற்ற சில ஊடகங்கள், ஆளுங்கட்சி வீசும் எலும்புத்துண்டுக்காக உண்மையை மறைத்து, தவெக-வின் மலிவான பி.ஆர் (PR) ஏஜென்சிகளாகச் செயல்படுவது ஜனநாயகத்தின் சாபக்கேடு.
முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2000-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்த ஸ்டார் திட்டத்தின் தொடர்ச்சியை, 2026-ல் திமுக அரசு "ஸ்டார் 3.0" ஆக தரம் உயர்த்தியது. அடுத்தவர் உழைப்பில் உருவான திட்டத்தில் வெட்கமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி குளிர் காயும் தவெக அரசே... சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்குக் கூட உங்களுக்குத் திராணி இல்லையா?
ஊடகங்களை விலைக்கு வாங்கி ஊரை ஏமாற்றிவிடலாம் எனப் பகல் கனவு காணாதீர்கள்! புள்ளிவிவரங்களும், ஆதாரங்களும் உங்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறியும்!
ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔
MLA பல்லவி அவர்கள் பேசுன வீடியோ கலாட்டாவிலிருந்து நீக்கம் ..!!
இது வெறும் தொடக்கம் தான் 👍
திமுக இனி தன் கடமையை இன்னும் வீரியமாக செய்யும் 😎 🖤❤
@saravofcl நன்றி அண்ணா
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
29 ரூபாய் உயர்வு - செய்தி
: அப்புறம் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வு பிரச்சினையை தீர்ப்பதற்காக எப்ப டெல்லிக்கு கிளம்புறீங்க ப்ரோ @TVKPartyHQ
இனி திமுக அரசு கட்டிவைத்த கோட்டை தமிழ்நாட்டின் தொழில் முதலீடு மற்றும்
GDP, தனி நபர் வருமானம் முழுசும் பாலாய் போகப் போகுது இந்த கேடுகெட்ட ஆட்சியில்..😡😡😡
#TVKVijayFails
தமிழ்நாட்டுல மிக அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்துல #TVK ஜெயிச்ச தொகுதி இது - #சோழிங்கநல்லூர்..
நேத்து நைட்டு தொடர்ச்சியா 3 மணிநேரத்துக்கு மேல power cut ஆகி இருந்ததால, தொகுதி மக்கள் நடுரோட்டுக்கு வந்து போராட்டம் பண்ணியிருக்காங்க..
முக்கால்வாசி பேர் ITல வேலை பார்க்குறவங்க 🚶♂️ முதல்வர் விஜய் வீடு இருக்குற தொகுதியும் சோழிங்கநல்லூர்தான்ங்குறது கூடுதல் தகவல்.
பட்டியல் சமூக மக்களுக்கான நிதி எல்லாம் வேறு துறைக்கு திருப்பி விடப்படுகிறது என்று திமுக அரசுக்கு எதிராக பொய்களை பரப்பிய ஆதவ் கைக்கூலிகளை அம்பலப்படுத்தி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.❤️