மதுரையில் மட்டன் சுக்கா, ஜிகர்தண்டா, பன் புரோட்டா போன்ற Foodக்காக சுற்றுலா வரும் பயணியர் மத்தியில், உள்ளூர் மக்கள் நலம் காக்க, பசி போக்க வந்த தேவதூதர்கள் இந்த சுண்டல் வியாபாரிகள். இரவில் பசியோடு தூங்க தேவையில்லை, குறைந்த செலவில் கணிசமான புரதச்சத்து, இரண்டாம் உணவுப்புரட்சி இது.
மதுரை - ஒரு சாப்பாடு நகரம், ஒவ்வொரு தெ��ுவும் ஒவ்வொரு கதைகள் சொல்லும். இரவு நேரங்களில் சுண்டல் விற்று வருபவர்களிடம் வாங்கி சாப்பிட்டு பாருங்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள் தோற்று விடும். Government should seriously consider inviting foreign tourist to explore our traditional foods
🍽️ #Madurai goes national!
Fraterniti Foods Pvt Ltd launches a new South Indian dining brand “MADURAI”-bringing authentic TamilNadu flavors with a modern twist 🇮🇳📍First outlet at Elan Epic Mall🏙️:#Gurugram
A proud moment as Madurai’s rich culinary identity scales to North India.
@Pinnacle_AEC You can plant and maintain more trees in Madurai city also to offset carbon footprint of all your centers. The green cover of the city has reduced over the years and its time for big players like Pinnacle Infotech to pitch in. 🙏
மாண்புமிகு @EPSTamilNadu@AIADMKOfficial தாங்கள் தேர்தலில் வெற���றிபெற்றால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கு முதலமைச்சரா, அல்லது கோவைக்கு மட்டுமே முதலமைச்சரா? தாங்கள் கொடுப்பதாகக்கூறிய குளிர்சாதனப்பெட்டி ஒன்றை வைத்துக்கொண்டு, மற்ற ஊரைச்சேர்ந்தவர்கள் திருப்தி அடைந்துகொள்ள வேண்டுமா?
@ourMadurai (2/2) படையெடுக்கும் சூழல் மாறும் என்று நினைத்தோம், ஆனால் எனது நம்பிக்கை காப்பாற்றப்படவில்லை. உற்பத்தி சார்ந்த பெரிய முதலீடுகள் வர ஏதுவாக, சிப்காட், NIMZ போன்ற பெருந்தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படாததால், இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை
@ourMadurai (1/2) கடந்த அதிமுக ஆட்சியில் கொங்கு மண்டல வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் க���டுத்தார்கள் என்று இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மிகுந்த நம்பிக்கை இருந்தது, தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மதுரைக்கு நிறைய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை பெருக்கி, இளைஞர்கள் பெருநகரங்களுக்கு
#Madurai Inner Ring Road (IRR):
MIBT in North (East) to Kappalur in South, IRR is becoming the next growth corridor!
Retail, IT, offices, Hospitals, History, Hotels, Schools, Colleges, Industries & more.. along 35 Kms!
Let’s dive into an untold story...
1/22
#Madurai | #IRR
@ValentinoVictor@UpdatesChennai@mdu_corp@ptrmadurai@CMOTamilnadu அந்தக் கூட்டம் அனைத்து ஊர்களிலும் உள்ளது, ஏதோ மதுரையில் மட்டுமே அப்படி உள்ளது போல் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது, அது எதற்காக, யாருடைய லாபத்துக்காக என்பது அந்த பிம்பத்தை நிறுவ முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்
#Madurai ranks among Tamil Nadu’s top districts for foreign tourist arrivals, yet it remains off the radar as an international point of call. Despite clear potential, the @aaimduairport lacks the #ASEAN bilateral thrust and aviation push given to other airports in the state.
ஐயா, அப்படியே மதுரைக்கு இருக்கும் மாநகராட்சி அந்தஸ்தை மாற்றி ஊராட்சி அந்தஸ்து கொடுக்கவும், குப்பை, கால்நடை, போஸ்டர் கலாச்சாரம் மீது அரசு கண்டுகொள்ளாமை, சாக்கடை பிரச்சனைகள் ஆகியவற்றை சகித்துக்கொண்டு மாநகராட்சிக்கு வரி கட்டும்போது எங்களை நாங்கள் clown போல் உணர்கிறோம் @mkstalin
@DrJeyaranjan மதுரைக்கு மட்டும் மனித வாழ்க்கைக்கான அடிப்படைத்தேவையான குடிநீர் மற்றும் மிக அடிப்படையான ��ட்டமைப்புக்கள் ஏற்படுத்தி கொடுத்தல் சாதனையாக குறிப்பிட தான் வேண்டுமா? மேலூர் சிப்காட் வஞ்சிநகரம் பகுதியில் அமைந்துள்ளது. இரண்டும் ஒன்றுதான்.
@Guidance_TN@mkstalin@CMOTamilnadu@TRBRajaa@TNIndMin மாண்புமிகு @mkstalin@TRBRajaa அவர்களே இந்த நிகழ்வை தாங்கள் நடத்தாமல் விட்டிருக்கலாம், மதுரை��ின் முகத்தை மாற்றப்போவதாக கொடுத்த buildup எவ்வளவு? மதுரைக்கு வந்த முதலீடு எவ்வளவு? தாங்களே சுயமதிப்பீடு செய்யவும். இது தேர்தலுக்காக செய்யப்பட்ட கண்துடைப்பு நாடகம் என்பது புலனாகிறது நன்றி
@IncomeTaxIndia I have filed revised IT return for AY 2025-26 and e-verified successfully on 13th July 2025 bur still I am yet to receive the refund, I had filed a grievance with acknowledgement number 23360219 pl do the needful at the earliest
@IndiaPostOffice we are unable to track the consignments RN683165341IN, RN683165465IN, RN683165457IN, these are documents of high importance belonging to AndhraPradesh Grameena Bank, kindly do the needful at the earliest.
@IndiaPostOffice Thank you kindly arrange for scanned copy of delivery proof ex. receiver acknowledgement signature which should be available with the related post office
@tweetKishorec Dindigul is a good town with bustling economic activity, the cash flow and returns from agricultural activity is also sizeable in that area apart from having good educational institutions, a mall with good multiplex is very much recommended ����🏾