மனச ரொம்பவே பாதித்த ஒரு பதிவு😔😔😔
யாரு நீங்கல்லாம் உங்களோட குடிவெறிக்காக எவ்ளோ சுலபமா ஒரு உயிர பரிச்சுட்டடீங்களே...✨
ஒரு பாவமும் பண்ணாத ஒரு ஜீவன் என் உங்க ஊதாரி தானத்தால போய்டுச்சுல யாரால இந்த மனுஷனோட இழந்த வாழ்க்கையை திருப்பி தர முடியும்...
ஏன்டா குடுக்குற னு யாரையாச்சும் கேட்ட ரொம்ப சுலபமா சொல்லுவாங்க இது என் தனிப்பட்ட விஷயம் னு இது தனிப்பட்ட விஷயமா, இப்படிப்பட்ட செயலால் உங்களுக்கு மட்டுமா பாதிப்பு இல்லையே...✨
உங்க சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் வாழ்க்கைலயும் குடும்பத்துலயும் விளையாடாதீங்க குடிக்குரிய உன் தல எழுத்து எப்படியோ போ வண்டி ஓட்டிட்டு போய் அடுத்தவன் உயிர எடுக்காத...✨
இதை பாக்குறப்போ அவ்ளோ கஷ்டமா இருக்கு...✨
Pls Dont Drink & Drive Humble Request🙌✨
#Honey_Quotes 💜✨
சட்டசபைல ஜெகன் மோகன் பர்சனல் அட்டாக் தரம் தாழ்ந்து இருக்கும்.சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரை எல்லாம் சட்டசபைல வச்சே திட்டுவார். ஒரு மாநில முதல்வர்போல இல்லாமல் மோசமான உடல்மொழியோட கத்துவார். ஜெகன் மோகன் ரெட்டியோட YSRCP 151 சீட்ல இருந்து 11 சீட்டா சுருங்கிடுச்சு. சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராயிட்டார். வாழ்க்கை ஒரு வட்டம்.
வீட்ல பொழுது போகல... குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பார்த்தா அதற்கும் வழியில்லை.
தலைமைச் செயலகம் போகலாம்னா, அங்க அதிகாரிகள் சொல்றது ஒரு எழவும் புரியல.
ஷூட்டிங்ன்னு சொல்லிட்டு வெளிநாட்டுக்கு எங்கேயாவது போலாம்னா, இந்த CM பதவி வெட்டி சுமையா குறுக்க நிக்குது.
சரி, சைடு சிக் கூட ஏதாவது பார்ட்டி, ஃபங்ஷனுக்கு போலாம்னா, மீடியாக்காரங்க வேற கேமராவோட பின்னாடியே சுத்துறாங்க.
என்ன பண்றதுன்னே தெரியாம தினம் மேக்கப் போட்டுக்கிட்டு ஆய்வு என்கிற பேருல அதிகாரிகளை அழைச்சுக்கிட்டு சென்னையை சுத்தி பாக்குறாரு . இதுல ட்ரோன் ஷாட் எல்லாம் வச்சு ஷூட்டிங் வேற.
இப்படியொரு வெட்டி தண்டமான முதல்வரை தமிழ்நாடு சொப்பனத்தில்கூட கண்டதில்லை சாரே!🤧
- மணிமாறன்
மேடம் உங்க அண்ணன் ஆட்சி பதவியேற்று ஒரு மாதத்திற்குள்ளாக முதன்முதலில் அரசியல் கைதாக என்னை கைது செஞ்சாரு . அதுவும் உப்பு சப்பில்லாத வழக்கில் நள்ளிரவு 15 காவல் துறையினர் (?) என் வீட்டுக்குள் அடித்து மீறி நுழைந்து கைது . அப்பறம் செங்கல்பேட் சிறையில் வைத்திருந்ததை கூட மூன்று நாட்களுக்கு என் வீட்டிற்கே தகவல் தெரிவிக்காம சுத்தவிட்டாங்க . அப்பறம் குண்டர் சட்டம் பாய்ந்தது , அப்போவெல்லாம் குரல் கொடுக்க நீங்க வரலையே ???
This was Ponting’s best chance to register a test win in India as an Australian Test Captain but he couldn’t. He never won a test in India as a captain.
All 40 wickets in Mumbai, 2004 👇🏼
20 wickets fell on the third and final day after 18 had already tumbled on Day 2 - a Test match that turned into absolute chaos at the Wankhede Stadium.
தன் தவறுகளை உணர்ந்து, Accountability எடுத்துக்கிட்டு, அதை திருத்திக்கறதும், “நானும் இதை செய்துருக்கேன், நீங்க செய்யாதீங்க”னு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்றதும் தான் உண்மையான heroism 💙🙏
ஊர்வசி 🫡