மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆசிகளுடன், கோவை மாவட்டதில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும், கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு @Udhaystalin அவர்களை வரவேற்ற போது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை - வெள்ளக்கிணறு பகுதியிலுள்ள, பெரியார் நினைவு சமத்த��வபுரத்தில் ரூ81.20 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் @OfficeOfKRP அவர்களுடன் ஆய்வு செய்தோம்.
கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, தகிக்கும் வெப்பத்தில் தாகம் தீர்த்திட, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில், நீர் மோர் பந்தலை இன்று திறந்து வைத்த போது..
இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தட���பட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க
நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் (1/2)
கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கழகத்தினரிடம் நான் இயல்பாக கூறியதை பூதாகரமான செய்தியாக வெளியிடுவது முறையன்று!
செய்திகளைத் திரிக்கும் செய்தியாளர்களை முறையாக விசாரித்து செய்தி தொடுத்தால் @PTTVOnlineNews நடுநிலையான செய்தி நிறுவனம் என்ற எண்ணம் மேலும் வலுப்படும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, மக்களுக்கு மின்சாரம் சீராக கிடைக்கும் வகையில், இன்று (09.11.2021) வெள்ளம் பாதித்த சென்னை, பெரம்பூர், பின்னி மில்ஸ் அருகே அமைந்துள்ள 33/11KV துணை மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி (1/2)
ஓய்வறியா முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள், தொடர்ந்து மழை வெள்ள ஆய்வுப்பணிகளுக்காக, இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு பொது மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்கினார்கள். மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்க தமிழ்நாடு மின்வாரியம் (1/2)
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மைய வளாகத்தின் 2-வது தளத்தில் 'புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவினை திறந்து வைத்து, புதிய ஆம்புலன்ஸ் சேவையையும் தற்போது துவக்கி வைத்தோம்.
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் படி, கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமினை நேரில் பார்வையிட சென்ற போது குழந்தைகள் ஆர்வமுடன் ஸ்கேட்டிங��� விளையாடுவதை கண்டதும் அவர்களின் திறமையை பாராட்டி, மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டேன்.
'உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது - எழுவாரை எல்லாம் பொறுத்து' எனும் சொல்லுழவன் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில், 1 லட்சம் நெல்லுழவர்களுக்கு இலவச விவசாய மின்னிணைப்புகள் வழங்கிய, மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களை வரவேற்ற போது
#1லட்சம்புதியமின்இணைப்புகள்#மிளிரும்மின்சாரத்துறை
மாண்புமிகு கழகத் தலைவர் - தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற, கழகத்தின் பொன் விழாவான கழக முப்பெரும் விழாவில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த முன்னோடிகள் 270 பேருக்கு ரூ. 27 இலட்சம் மதிப்பீட்டில் பொற்கிழிகள் வழங்கப்பட்டது.
திரு @jenraam தங்களின் குடியிருப்பு பகுதி, மின் இணைப்பு எண் விவரங்களைக் கொடுத்தால் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாகவே, மின்சாரம் ���ம்பந்தப்பட்ட குறைகளை சமூகஅக்கறையுடன் பதிவிடுபவர்கள் தங்களின் குடியிருப்பு பகுதி, மின் இணைப்பு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
இவர்கள் ஐயர்கள்...
கோவில் நிலத்தில் பார் நடத்துவார்கள்.
கோவில் கருவறையில் மேட்டர் பண்ணுவார்கள்.
கோவில் சிலைகளைக் கடத்துவார்கள்.
பக்கத்து வீட்டு கதவில் மூத்திர��் அடிப்பார்கள்.
கோயில் பணத்தை ஆட்டயப்போடுவார்கள்.
கோயில் நகைகளைத் திருடுவார்கள்.
மற்றபடி, மிகவும் நல்லவர்கள்!
👇
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கொரோனா வைரஸ்தொற்று தடுப்பு பாதுகாப்புநடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், எனது தலைமையில் இன்று,கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென உ��்தரவிட்டுள்ளேன்.
#CMMKStalin