@ptrmadurai 2016 la nadandha group 1 exam la 175 per la 122 per women. Adhaavadhu 30% women reservation irundhapove 69% women ku vandhiruku. 40% women reservation kuduthaa apo men ku 20% kitta thaan kedaikum. Ipo sollunga pasanga nilama pathi🥺
#justiceformenintnpsc#Tnpsc
@mkstalin Sir...without knowing any ground reality how u decide to extend women reservation to 40 % in TNPSC Exams...it affects all male aspirants severely..and its followed by vertical reservation not by horizontal reservation. Its injustice & unfair. Hope for ur reply @mkstalin
Most of the male aspirant waited for more than 2yr suddently @mkstalin u changed reservation policy.its completely spoiled many male aspirant oppourtunity so reconsider it
#JusticeForMenInTNPSC
@ptrmadurai ஐயா, தங்களுக்கு வாக்களித்தவன் என்ற முறையில் ஒரு மிக முக்கிய கோரிக்கையை வைக்கிறேன். TNPSC போட்டித் தேர்விற்க்கு தயாராகும் ஆண்களின் வாழ்க்கையை எண்ணி 50:50 % என்ற அடிப்படையிலோ அல்லது ஆண்களுக்கும் 40% இடஒதுக்கீடு வழங்குமாறு தங்களை இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்
#JusticeForMenInTNPSC
அரசு வேலை வாய்ப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு தாருங்கள்.
நம் நாட்டில் பெண்கள் மட்டும் கஷ்டத்தில் இல்லை ஆண்களும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.
🙏🙏🙏
#needursupportmadan#JusticeForMenInTNPSC
எத்தனையோ நடிகர்களுக்கு # tag trending பண்ணுறீங்க இன்னைக்கு ஒரு நாள் தமிழக இளைஞர்களுக்காக இத #JusticeForMenInTNPSC trending பண்ணுங்க. https://t.co/PrvdScKopu#JusticeForMenInTNPSC
எத்தனையோ நடிகர்களுக்கு # tag trending பண்ணுறீங்க இன்னைக்கு ஒரு நாள் தமிழக இளைஞர்களுக்காக இத #JusticeForMenInTNPSC trending பண்ணுங்க. https://t.co/PrvdScKopu#JusticeForMenInTNPSC#Thalapathy66