நூறு நாள்ல நீ என்னடி தொறந்து காட்டுவன்னு ஒரு எம் எல் ஏ ஒரு அமைச்சரை பார்த்து கேட்கிறார் மேடையில் எதிர்க்கட்சித்தலைவர் உதவாநிதி இதை ரசித்து கேட்கிறார் , இதெல்லாம் தி மு க வுக்கு உதவும் என்று நினைக்கிறார்கள் போல
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்���ட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் கோட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் ��தில்!
அது குறிப்பிட்ட பெண் அமைச்சரா கூட இருக்கட்டுமே...தனி ஒருவரின் உடை சுதந்திரத்தை கொச்சையாக்கி அந்த வீடியோவை பரப்பும் அறிவிழி கூட்டமே...போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க✍️
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory remarks against women?
For the record: the woman in that video is not me. But even if it were, why should it matter?
Why are a woman’s clothes, appearance, or joy still treated as matters for public trial?
When they can’t challenge us on our policies, governance, or track record, they resort to manufacturing narratives about personal lives of leaders and their family members. Misogyny is the oldest weapon of those who have nothing substantive to positively contribute.
And, To the woman in the video, dragged into this simply due to a passing resemblance: I’m sorry. You look stunning, and I hope you keep living on your own terms (and loving those highlights! ✨).
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பவோ நம்பவோ வேண்டாம்!
அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோயிலில் தங்கி ��ழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS
#tnhrce #CMJosephVijay #tndipr
This is exactly why I repeatedly say the DMK ecosystem has become so deeply rotten.
Today, DMK-supporting abusive IDs brought out and circulated a video of a woman in a modern short dress, claiming that she resembles a TVK woman politician, and spent the entire day trolling, mocking and abusing her over the video.
That TVK woman politician has chosen a public political life, Criticism of her political views is fair, but dragging a woman’s appearance, clothing and dignity with a fake video into political attacks is nothing but misogyny.
The so-called “முற்போக்கு” dmk gang seems to remember women’s freedom and dignity only when it suits their politics.
From Udhayanidhi Stalin to abusive online DMK-supporting IDs, it often feels like they invest far more energy in abusing and humiliating women than in debating their political ideas.
தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழியே.
When abuse becomes the language of political communication, what kind of message does that send to society?
Thank God, @CMOTamilnadu Anna came into politics and gave Tamil Nadu women a stronger political alternative.
Imagine if the DMK were still in power, what would the situation be for women like us, when even their online ecosystem normalises abusing and humiliating women?
It would be a truly pathetic state for women in Tamil Nadu.
தமிழ்நாட்டுப் பெண்களை இந்த அருவருப்பான அரசியல் கலாச்சாரத்திலிருந்து ��ாப்பாற்றிய தளபதி விஜய்க்கு கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது. 🙏🏻
கூடுதலாக, முதல்வர் விஜய் அண்ணா @CMOTamilnadu இந்த திமுக கு��்பல் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@BussyAnand @Jagadishbliss @CTR_Nirmalkumar @imrajmohan @arunraajkg @Keerthana4VNR @tnpoliceoffl @tncybercrimeoff
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ ��ிருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைக���ை சேதமடையச் ��ெய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.