Met Honourable Chief Minister Of Tamilnadu Thiru. C. Joseph Vijay @CMOTamilnadu on my birthday and took His wishes… He is always humble, warm and welcoming @TVKPartyHQ
🔥👏 She is earning respect every time she speaks!
ஒரு சில நிமிடங்கள் கேட்டாலே புரியும்... திருமதி சௌம்யா அன்புமணி அவர்களின் பேச்சில் தெளிவு, நிதானம், பொறுப்பு எல்லாமே தெரிகிறது 💯
அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பெருமை சேர்க்கும் தரமான மக்கள் பிரதிநிதி ❤️🔥
@Sowmiyanbumani 🙏🙏
மிக சிறப்பு...💥💥
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல!
அரசுப்பள்ளி பெருமையின் அடையாளம்!
Our CM is Playing a Big Game against Corporate and Privatising Politics.
Super அண்ணா @TVKVijayHQ 🫡🫡🫡
#TVKVijayHQ#CMJosephVijay
Glad you installed a white tank from a proper brand. So far I’ve seen only black tanks and have no idea how many layers it has. We should always install food-grade safe tanks like this @drtkprabhu_TVK https://t.co/AlUyCJMjt4
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Happy to see so many people backing @Ananta_Jit_aji for Rajya Sabha. It shows that many believe he can represent the voice of the new generation strongly at the national level. With TVK now getting its first opportunity for a Rajya Sabha seat, naturally people are expecting capable and active faces to be considered.
@TVKVijayHQ
கிருஷ்ணகிரி மாவட்டம்
பெட்டமுகிலாளம் ஊராட்சி,
கோட்டையூர் கொல்லை கிராம பகுதியில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குடிநீர் இல்லாமல், குளிக்க தண்ணீர் இல்லாமல்
மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நிறைய முறை புகார் கொடுத்தும்
யாரும் இதுவரை எதுவும் செய்யவில்லை.
இது வெறும் video இல்லை…
மக்களின் வாழ்வாதாரம்! 🙏
இதற்கு தமிழக அரசு
உடனடியாக தீர்வு காண வேண்டும்! 🙏 @CMOTamilnadu@DisCollrkgiri@TVKVijayHQ@BussyAnand
Vijay apparently doesn’t even leave the office.Sometimes No lunch, no dinner, just sitting there and learning things nonstop. Heard this from the Editor in Chief of one of TN’s biggest media outlets.
#TVK