கொரோனா பரவல் அதிகரிப்பு: சென்னையில் இன்று முதல் 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் இயங்கத் தடை.
இடம்: ரங்கநாதன் தெரு, சென்னை
படங்கள்: வி.ஶ்ரீனிவாசுலு
#Corona#lockdown
பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்!
பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்!
பெண் பிள்ளையை பெத்து ஆளாக்கி குடும்பப் பெண்ணாக அடுத்தவர் வீட்டுக்கு அனுப்பலாம் என்று நினைத்தாள் இவர்கள் குடிகார குடும்பப் பெண்களாக வருவார்கள் போல இந்ததலைமுறைக்கு எல்லாத்தையும் சமஉரிமை வேண்டும் குடிப்பதும்சரி அனைத்திலும்.
இதற்கும் #திரௌபதி படத்தில் முடி��ு கிடைக்கும்.@mohandreamer