தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024-இல்,
🚆 மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதி
🛣️ தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
🧑🧑🧒🧒 பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு
🚄 கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்
🛤️ தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு
🏡 கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்
உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.
@narendramodi@nsitharaman
A similar incident happened in the Tamil Nadu Legislative Assembly. #PTR who was not in the House, was suspended along with other MLAs.
Is that case still pending? @ptrmadurai
BIG NEWS - Cricket Superstar Mohammed Shami praises PM Modi ❤️🔥
He revealed "Indian Cricket Team was heartbroken after the loss and was sitting dejectedly. It was a bad day. We were not even in the mood to eat and talk to each other"
"But when the PM entered, We got shocked. He then came and spoke to all of us. We were not even told that the PM was coming "
"And it was actually after that moment only we started talking to each other. We talked and said that we need to move on from this loss. PM Modi's visit helped us a lot" ❤️
கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்!
நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.
#SchoolReopen
'அப்போ வலிச்சுது.. இப்போ வலிக்கல...'
மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற ஆசிரியரின் வீட்டிற்கு சென்று அவரிடம் குச்சியில் கையில் அடி வாங்கும் காட்சிகள் இணையத்தில் வைரல்
#Students | #OldStudents | #Teacher | #ViralVideo | #Coimbatore