சுற்றிப் பார்க்கச் சுகமான நீலக்கொடி கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் & சுற்றுலாப் பயணிகள் சந்திக்கும் மிகப்பெரிய அவஸ்தை என்ன தெரியுமா?
விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
@chennaicorp@TVKVijayHQ@CMOTamilnadu@Udhaystalin
https://t.co/yR3XpJAXAI
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவ��� வைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு.
@CMOTamilnadu
@TVKVijayHQ @TVKPartyHQ
துள்ளி எழுந்து பதில் சொல்வதை விட துணிச்சலுடன் செயல்களை ஆற்றும் அரசு இது.
அதிகாரம் காட்டும் அரசு அல்ல அரவணைக்கும் அரசு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சு.
@TVKPartyHQ@TVKVijayHQ
பிரிவ��� 4 ல் ( வேலுமணி, சண்முகம் தரப்பு) எடப்பாடி தரப்பு.
22 உறுப்பினர்கள் ஆதரவு. 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு. நடுநிலை 5
பிரிவு 5 ல் (வேலுமணி , சண்முகம் தரப்பு) எடப்பாடி தரப்பு.
3 உறுப்பினர்கள் ஆதரவு. 8 உறுப்பினர்கள் எதிர்ப்பு.
அதிமுக தரப்பில் (வேலுமணி, சண்முகம்) 25 பேர் ஆதரவு.
அரசுக்கு 144 பேர் ஆதரவு - வெற்றி பெற்றார் விஜய்...
அவையில் 14 பேர் எதிர்ப்பு, 5 பேர் நடுநிலை மற்றும் விலகியவர்...
சட்டப்பேரவையில் பிரிவு 1-ல்
30 உறுப்பினர்கள் ஆதரவு, எதிர்ப்பும் இல்லை. நடுநிலையும் இல்லை.
பிரிவு 2-ல்
42 உறுப்பினர்கள் ஆதரவு. எதிர்ப்பும் இல்லை. நடுநிலையும் இல்லை.
பிரிவு 3 ல் (ஆதரவு அளித்த கட்சிகள்)
46 உறுப்பினர்கள் ஆதரவு. எதிர்ப்பும் இல்லை. நடுநிலையும் இல்லை.
தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சி கலாச்சாரத்தை மாற்றிய விஜய்!
தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கும் நிகழ்வுகள் வந்தே மாதரம் பாடலோடு தொடக்கம்.
3-இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.
வந்தே மாதரம், நாட்டுப்பண் அதனை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது விடுதலை சிறுத்தைகள் கட்சி: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பதற்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
@thirumaofficial@AadhavArjuna
எங்கே தி��ுமா?
தவெகவிற்கு ஆதரவா? இல்லையா?
@VCKofficial_ நிலைப்பாடு என்ன என்பதை இன்று காலை அறிவிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
காலை முதலே அவரது தாய்மண் & அசோக் நகர் இரு அலுவலகத்திற்கும் தற்போது வரை வரவில்லை.
நேற்று இரவு தங்கி இருந்த தி.நகர் தனியார் விடுதியிலும் இல்லை.
தமிழ்நாட்டின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்க போகும் செய்தியாளர் சந்திப்புகள்:
தவெக ஆதரவா? ஆதரவு இல்லையா? நிலைப்பாட்டை விளக்கப்போகும் விசிக தலைவர் திருமா?
அமமுக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதா தவெக? எதிர்வினையாற்ற போகிறாரா டிடிவி தினகரன்?
காத்திருக்கிறது தமிழ்நாடு
கொட்டி தீர்க்கும் கோடை மழை!
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் சென்னையில் சில நாட்களாகவே அதிக வெப்பம் பதிவாகவில்லை.
இன்று காலை முதலே சென்னையின் ப��்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் சென்னை ஜில் நிலைக்கு மாறியுள்ளது.
#SummerRain #ChennaiRain
ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்!
விசிக MLA வன்னி அரசின் X தள பதிவு.
@thirumaofficial@VCKofficial_@itwingvck