அஜித்தை பொட்டைன்னு சொல்லி அபியூஸ் பண்ண வேண்டியது,
சூர்யாவை குட்டை ன்னு அபியூஸ் பண்ண வேண்டியது,
ரஜினிக்கு சாவு வராதா ன்னு அபியூஸ் பண்ண வேண்டியது,
சிகா க்கு அவன் குழந்தை வரைக்கும் அபியூஸ் பண்றது,
பத்தாததுக்கு கோல்ட்காயின் குடுத்து மத்த போட்டி நடிகர்கள பத்தி அவதூறு பரப்ப வேண்டியது,
இவ்ளோத்தையும் செய்றவங்கள "எங்க பசங்க ஆன்லைன்ல பசங்க சம்பவம் பண்ணிட்டாங்க"ன்னு பெருமை பேச வேண்டியது.
பின்ன உன் பிரச்சினைக்கு குரல் கொடுக்க மயிரையா வருவாங்க?!
Radha Prompt :
Convert, 4k HD realistic, A stunning portrait of a young Indian woman converting her into radha with long, dark, wavy hair cascading over her shoulders.
She is wearing a translucent, elegant radha ji dress draped over one shoulder, revealing a fitted blouse with simple elegant heavy lehenga. flowers are tucked as a jwellery. She is looking slightly to her right, with a soft, serene expression. I want same face as I uploaded no alternation 100 percent same. The background is a plain, blackish & bluish-toned wall, illuminated by a warm light source from the right, creating a krishna ji profile and hair with single peacock feather in head on the wall behind her. The overall mood is retro and artistic.
Kid's birthday photoshoot prompt :
Prompt in comments, feel free to change the age or outfit as you like.. #GeminiAI
Girl :
Cinematic hyper-realistic portrait of a little Indian girl in a pink ball gown with a crown, birthday photoshoot. She holds a strawberry cake with glowing lit number 8 candle, leaning slightly forward as if blowing them out, but her head is turned toward the camera. Neutral backdrop with a round spotlight casting a dramatic shadow. Professional studio flash, UHD, ultra-detailed textures, shallow depth of field, photorealistic, subtle hair flyaways
Boy :
Cinematic hyper-realistic portrait of a little Indian boy in a stylish luxury navy blue open coat, white shirt and navy blue suit, birthday photoshoot. He holds a strawberry cake with a glowing lit number “10” candle, leaning slightly forward as if blowing it out, while his head is turned toward the camera. Neutral backdrop with a round spotlight casting a dramatic shadow. Professional studio flash, UHD, ultra-detailed textures, shallow depth of field, photorealistic
Cute Family prompt :
குழந்தையோட age, gender, dress எல்லாம் எடிட் பண்ணிகோங்க
Ultra-realistic cinematic family portrait, 8k detail, professional DSLR quality. An elegant young woman sits on a luxurious red sofa, wearing a traditional green silk saree, with her 3-year-old child sitting on her lap. Beside the sofa stands a man dressed in a pista green linen shirt, creamy trousers, and brown shoes. He rests one hand on the sofa while keeping the other hand in his pocket. All three are facing the camera with gentle smiles. The background and floor are entirely plain grey, creating a clean and minimal luxury aesthetic. Their faces must exactly match the provided reference photo, with natural skin tones, authentic expressions, and sharp cinematic detail..
நீங்களும் இந்த #gemini_art 📈 ல இணையனுமா ?
#Gemini app install பண்ணிட்டு Open பண்ணிட்டு Great image option ஐ கிளிக் பண்ணுங்க உங்கள் போட்டோவை add பண்ணிட்டு கீழே நான் குடுக்குற #prompt ஐ copy paste பண்ணிக்கோங்க பயன் படுத்திகொள்ளவும் ❤️
இப்படிக்கு : #Cinee_Mazhaii_#prompt 👇
Collections of Toys and Activities to Keep Your Children Entertained and Engaged - PART 1
இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்குடனும் வைத்திருக்க, குழந்தைகளுக்கான பொம்மைகள் மற்றும் செயல்பாடுகளை பற்றி இந்த thread ல பதிவு செய்யறேன். இது குழந்தைகள் மொபைல் போனை தவிர்த்து, விளையாடுவதற்கும் பயனுள்ள நேரத்தை செலவிடுவதற்கும் உதவும். பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளை இந்த விடுமுறையில் Engaging ஆ வைக்க கண்டிப்பா இந்த பதிவு உதவும் . மறக்காமல் Bookmark செஞ்சுக்கங்க.
#MGR_மறைக்கப்பட்ட_உண்மைகள்:
படித்து தெரிந்து கொள்ளுங்கள் கலைஞரை விமர்சிக்கும் தற்குறிகள்
கலைஞருக்கு எதிராக #சர்க்காரியா கமிசன் மட்டுமே. ஆனா MGR-க்கு எதிராக பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு, 1/13
இடுக்கி அணையின் காட்சி தேக்கடி அருகே நான் தங்கியிருந்த ரிசார்ட்டில் இருந்து. எப்படி இருக்கிறது இந்த காட்சி ?
இங்கு டென்ட்டில் தங்க ஒருவருக்கு 1500₹, 3 வேலை உணவுடன்.
புக்கிங் செய்ய மற்றும் மேலும் விவரங்களுக்கு 9025026085 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.
My play list.... 30 பாடல்கள் இருக்கு, இரண்டாவது பல்லவில இருந்துதான் தொடங்கும், பிடிச்ச பாடல்களை முழுசா டவுன்லோட் போட்டுக்கோங்க.
ராஜா ராகம்... Happy weekend
Window Privacy Film :
இது ஒரு மிக பயன் உள்ள product னு சொல்லலாம். உங்க Living room, Bedroom, Washroom, Working room னு எங்க எல்லாம் normal window இருக்கோ..அங்க எல்லாம் இந்த decorative vinyl frosted sticker ஒட்டிக்கலாம்.
இதை privacy க்காக ஒட்டுவது மட்டுமல்லாமல், ரொம்ப harsh sunlight வீட்டின் உள் வருது என்றால் அதை தடுக்க UV protection sticker ஆகவும் பயன்படுதிக்கலாம்.
இதை office, கடை னு எங்க தேவை இருந்தாலும் வாங்கி ambience அப்படியே மாத்திரலாம்.
நிறைய size ல இருக்கு.. உங்க window க்கு தகுந்த size தேர்வு செஞ்சுக்கங்க.
Price : Rs.99 onwards
Reviews : 4.4* | 45 Ratings
Link to Buy :https://t.co/caeYi4irFr