“என்ன மாதிரி டீன் ஏஜ் பசங்க எல்லாருமே பாலிடிக்ஸ் பேசுறதுக்கு ஒரே காரணம் தளபதி தான்” 🙏
இதெல்லாம் உங்கள மாரி கொள்ள அடிக்குற ஆபாச கும்பளுக்கு கிடைக்காது டா கொத்துஸ் ✌️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
பேசத் தெரியாத பேசி இப்ப கர்நாடகா ஸ்டேட்காரங்க கிட்ட அடி வாங்கிட்டு இருக்கான்..🤭😂
முதலமைச்சர் விஜய் நல்ல மனசுக்கு தான் ஆண்டவனா பார்த்து தண்ணீரை திறக்க வச்சான்... கர்நாடகாக்காரன் சொல்றான்...
மதிப்பு மரியாதையும் நாம வர வச்சிக்க கூடாது..
அதுவே தானா வரணும்...
சரியடா பிரபாகரா
முன்னாள் MLA ஸ்டாலின்: முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார் ‼️
அமைச்சர் ரமேஷ்: சொல்பவர் தான் தனியாக வீட்டில் அமர்ந்து, சட்டசபையை TV ல் பார்த்து கொண்டிருக்கிறார் 😂😂😂
#TVK#Vijay