#Kavin and #Nayanthara's FunMax interview with PearleMaaney..😄 Haven't seen Nayanthara laugh this much.. Kavin got stuck between two Malayalees..😃
"Yaanai Podradha Pathutu Aadu Mukka kudadhu.." 😅
உங்க கோரிக்கை நியாயமானது திமுக ஆட்சிக்கு வரணும்னு படாதபாடு பட்டது நீதானே 5 வருஷமா ஏன் பால் உற்பத்தியாளர் கோரிக்கை நிறைவேற்றுவதற்கு திமுக கூட்டணியை விட்டு வெளியில் வராமல் அவர்களுடைய ஒட்டிக்கிட்டு இருந்த @VelmuruganTVK 🃏💦
மின் கம்பி கொள்முதலில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு!
ஒரே விலையில் பல நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளதாகவும், சில விண்ணப்பங்கள் ஒரே IP முகவரியிலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலை கொடுத்து, அதுவும் தரமற்ற மின் கம்பிகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மக்களின் வரிப்பணம் யாருடைய பாக்கெட்டுக்குள் சென்றது? இதற்குப் பின்னால் இருக்கும் அதிகார மையம் யார்?
மின்சாரம் மக்களின் அத்தியாவசியத் தேவை என்பது திராவிட மாடலுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் அலட்சியமா?
“ஆதாரம் கொடு” என்று கேட்கும் பாத்ரூம் லீடர்… மன்னிக்கவும், எதிர்க்கட்சித் தலைவரே! ஆபாசநிதியே!
திராவிட மாடல் ஆட்சியின் குட்டு ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது!
This image will make history and it will haunt DMK and ADMK for years and years...
One man came and destroyed two big parties in Tamilnadu is the history...
The man on fire... #TVKVijay
கலைஞர் பையன்டா…🔥
கலைஞர் பேரன்டா…🔥
அடுத்து…
கலைஞர் கொள்ளுப் பேரன்டா… 🔥
🤦🏽♂️
பிறப்பை மையப்படுத்தி தலைவனைத் தேடுற இந்தக் கூட்டத்தை..கொத்தடிமைக் கூட்டம்-னு சொல்லாம…பகுத்தறிவுக் கூட்டம்-னு சொல்லுவாங்க😬