Jack of all trades, Master of None!
Adoring People,Emotions,Music,Sky,Art,Books, Coding,Politics; Memeaholic;
Loving at the same time yelling at this society!
அறிவை மறைக்கும் சாதிய ஆதிக்க எண்ணத்தால் நிகழும் சில படுகொலைகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.
எனவே, சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபத�� #KNBasha அவர்கள் தலைமையிலான ஆணையத்தை நமது #DravidianModel அரசு அமைக்கும்!
How do these singers barely put any effort into pronouncing the Tamil words correctly while singing a Full length song? I am surprised. #YaarYaaro by singer #VishalMishra from #Animal damaged my eardrums. I might sue the team 😭
பல நேரங்களில் வேகத்தை குறைக்காமல் சென்று மோதியும் இருக்கின்றேன். இதுபோன்ற வேகத்தடைகள் உயிருக்கு மிகவும் ஆபத்தானவை. சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். @chennaicorp
பல நேரங்களில் வேகத்தை குறைக்காமல் சென்று மோதியும் இருக்கின்றேன். இதுபோன்ற வேகத்தடைகள் உயிருக்கு மிகவும் ஆபத்தானவை. சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். @chennaicorp
புவியின் வெப்பம் வேறு எங்கோ உயர்ந்து கொண்டு இருக்கிறது என நினைப்பவர்களின் கவனத்திற்கு.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கிராப், 1901-2020 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வெப்பம் எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.
#ClimateEmergency#showyourstripes@ed_hawkins@CMOTamilnadu
Dear Amazon,
I have been a regular customer of Amazon for the past 5 years. The service has been very good I should say. But most of my recent orders seem to be defective in one way or the other & I had to replace them all. It's a double work for me.
@amazonIN#Amazon
@AmazonHelp Thank you Vikash. I have a replacement in progress, another product I received today came out defective for which I want refund or replacement. Will do that in Amazon site. Will really be helpful if these issues are sorted. Not everyone has the time & privilege to place a return.
My past defective orders FYR :
1) Ordered a set of 10 paint brushes - Received only 8 in the set - Didn't return
2) Received a leaking Shampoo Bottle - Refunded
3) A water bottle I received was diff from the one I ordered - In Progress
4) A defective hair dryer - About to replace
I feel that the retailers might be intentionally packing defective products thinking that the consumers won't be taking much risk to return the product & continue to use it. So I am bringing it to your notice. Kindly do the needful.
பளிங்கு கற்களால் ஆன வீடு இருந்தும் மழை, வ��யில், புயல்களில் சிக்கி தவிக்கும் பலருக்கும், சில நேரங்களில் பிரதீப் குமாரின் பாட���்கள் வீடாக மாறிவிடுகின்றன.
Listening to Aasai Oru Pulveli
Thank you so much @pradeep_1123 Anna. This song is my current home 💚
வீடு என்பது நால்பக்கமும் சுவர் எழுப்பி கட்டப்படும் ஒரு கட்டிடம் மட்டும் அல்ல
கோடை அனலின் வெப்பத்தையும்,
வாடை க���ளிரின் கடுமையையும்,
கடும் புயலின் வன்மையையும் எதிர்கொள்ள நம் அனைவருக்கும் ஒரு வீடு தேவை