@Kanthaswam80359@RahulGandhi Ah yes, after 3 election, dozens of vacation and riding on the back of Allies, still congress couldn't cross 100 seats on it's own. So yes, RG the great!
U2Brutus & சாட்டய வானவில் மாதிரி போட்ருக்கானுங்களே ஆனால் உண்மையான வானவில் யார்னு தெரிஞ்சா மனச விட்ருவானுங்க 💔
அதுனால தான் அவன் கல்யாணமே பண்ணிக்கல. எத்தனை தேர்தல் வந்தாலும் ஜோடியா அந்த 2 சீட் மட்டும் வாங்கிட்டு ஒன்னா டெல்லி போற அவனுங்கதான் உண்மையான வானவில்னு எப்படி சொல்வேன் 💔
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்ட கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார் கழகத் தலைவர் திரு. @mkstalin
அவர்கள்
இதற்காக, ‘திமுகவுக்கும் வெட்கமில்லை’ என எழுதி இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு; உண்மையிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமாக யார் கைது செய்யப்பட்டாலும் தி.மு.கழகம் குரல் கொடுக்கும்.
ஆனால், வெட்கத்தைப் பற்றி எல்லாம் நீங்கள் பேசலாமா அமைச்சர் அவர்களே?
'தாய்மண்' இதழிலும் சரி, காலச்சுவடிலும் சரி பெரியாரின் எழுத்துக்களை திரித்து பரப்பியது யார்? அவதூறுகளை பரப்பியது யார்? இதையெல்லாம் செய்துவிட்டு, ‘தந்தை பெரியாரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் வி.சி.க ஏற்கும்’ என எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?
அல்லது கடந்த 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் 02 ஆம் தேதி விசிக ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்க பேரணியில் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்தபோதோ, அதில் சீமான் பங்கேற்ற’போதோ உங்களுக்கு வெட்கமில்லாமல் இருந்ததா?
அல்லது, ‘ஓடிப்போன கோழை’, “பாஜகவால் திட்டமிட்டு களம் இறக்கப்பட்டவர்தான் விஜய்", “பாஜகவுடன் இணைக்கமாக உள்ளார் விஜய்”, “சங் பரிவார் அவரை வழிநடத்துகிறது”, “ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை” என பேசிவிட்டு அந்த ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகளுடனே அமைச்சரவையை பகிர்ந்துகொண்டு த.வெ.க.வின் பிரச்சார பீரங்கியாக மாறி இருக்கும் நீங்கள் வெட்கத்தைப் பற்றி பேசலாமா?
தமிழ்நாட்டில் தலித்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன; மயானத்தில் முதியவரை அடக்கம் செய்ய போலீசார் முன்னிலையிலேயே ஆதிக்கச் சமூகத்தினரின் காலில் பட்டியலின மக்களை விழ வைத்துள்ளனர். அப்போதெல்லாம் வராத ரோஷம், கோபம் இப்போது மட்டும் வருவது ஏன்?
உண்மையிலையே உங்களுக்கு வெட்கமில்லை வன்னி அரசு அவர்களே, நீங்க நம்பலைனாலும் அதான் நிஜம்!
பார்ப்பனிய அடிமைத்தனத்தைப் பற்றி பனையூர் அடிமைகள் பேசலாமா?
கழகத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே எந்தக் கூட்டணியும் இல்லை. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைதுக்குக் கழகம் கண்டனம் தெரிவித்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் மட்டும்தான். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமா இந்த ஜனநாயக விரோதச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது? தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதனைக் கண்டித்தனர். த.வெ.க. அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே கண்டித்தார். அவர்களெல்லாம் நா.த.க.வோடு கூட்டணியில் இருப்பவர்களா, கொள்கையை மறந்தவர்களா, அல்லது விலைபோனவர்களா? வன்னி அரசு அவர்களின் சொற்களில் சொன்னால், வெட்கம் இல்லாதவர்களா?
உண்மையில் வெட்கம் கெட்ட செயல் எது? ’RSS பெற்றெடுத்த பிள்ளைகள்’ என்றும், ’விசிலடிக்கும் கூட்டம் தியேட்டருக்குச் செல்லலாமே தவிர, சட்டமன்றத்துக்குச் செல்லக் கூடாது’ எனவும் கொக்கரித்து விட்டு, இன்று அதே த.வெ.க கூட்டணியில் சேர்ந்து தொடர்வதுதானே? இதே வன்னியரசு அவர்களே ‘கரூரில் 41பேர் இறந்தபோது ஓடிப்போன கோழை’ என்று எத்தனைமுறை விமர்சித்திருப்பார், அந்த கோழையை இப்போது புகழ்வது வெட்கம் கெட்ட செயல்தானே? விஜய்யின் திரைப்பட பாடல்களை லயோலா மணி என்பவர் புரட்சிகரப்பாடல்களாக சிலாகித்தபோது கடுமையாக விமர்சித்த வன்னி அரசு அவர்களே இப்போது லயோலா மணி 2.0 ஆக மாறியது வெட்கம் கெட்ட செயலில்தானே வரும்?
திருச்சியில் விசிக சார்பில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநாட்டில் எங்கள் கழகத்தலைவர் @mkstalin கலந்துகொண்டு சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் பேசினார். எங்கள் இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பேச்சில் இருந்து பின்வாங்காமல், இன்று வரை துணிச்சலாக நின்று எத்தனை வழக்குகள் தொடரப்பட்டாலும் எதிர்கொண்டு வருகிறார்.
வன்னி அரசு அவர்களால், அவர்களது கூட்டணி அரசின் முதலமைச்சர் @actorvijay-யை இதுபோலப் பேச வைக்க முடியுமா? வி.சி.க. இப்படி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தால் அவர் முதலில் கலந்துகொள்வாரா? மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் அவர்கள் கட்சி பரப்புரை மேடையில் கூட, விஜய் அவர்களுடன் விசிக தலைவர் @thirumaofficial உள்ளிட்ட எந்தக் கூட்டணிக் கட்சித் தலைவரும் ஏறக் கூடாது என்ற சாதியப் பார்வையோடு செயல்பட்ட அரசுக்குச் சாமரம் வீசுவதுதான் வன்னி அரசு அவர்களின் சனாதன எதிர்ப்பா? இதுதான் வி.சி.க.வின் முற்போக்கா?
ஆரிய திராவிடப் போர் குறித்து வாய் கிழியப் பேசும் வன்னி அரசு அவர்களால், முதலமைச்சர் விஜய் அவர்களை ‘ஆரியத்தை வேரறுப்போம்’ எனப் பேச வைக்க முடியுமா? வன்னி அரசு அவர்கள் சட்டமன்றத்தில் பா.ஜ.க. என்றோ, மோடி, அமித்ஷா என்றோ, RSS என்றோ சொன்னாலே, பேச விடாமல் தடுத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் பா.ஜ.க அடிமைக்கூட்டம்தானே த.வெ.க!
சாக்கடைக்குள் அமர்ந்துகொண்டு, சாலையில் செல்வோரைப் பார்த்து நாற்றம் அடிக்கிறது என்று சொல்வதற்கும், த.வெ.க. கூட்டணியில் இருந்துகொண்டு அறிக்கை என்ற பெயரில் @VanniTamizhVCK அவர்கள் மேற்கொள்ளும் அவதூறுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.
பா.ஜ.க.வுக்கும் பார்ப்பனியத்துக்கும் கட்டுப்பட்டு நடக்கும் த.வெ.க. அரசில் பனையூர் பண்ணையாரை எதிர்த்துப் பேச முடியாமல் தி.மு.க மீது சேற்றை வாரி வீசும் வன்னி அரசு அவர்கள், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.
#TVK #VCK
ஜான் சாமுவேல் பேசுனது சரின்னாலும் அடுத்தவன திருத்துறதா நம்ம வேலை..எவனும் எப்படியும் ஏமாத்திட்டு போறான்னு விட்றணும்.செபி ரூல்ஸ மீறுனா செபி நடவடிக்கை எடுக்கட்டும். நமக்கு என்ன வந்துச்சு
@SAMI_hadyh@AlimAlbuhari Is asserting your faith as a Muslim the same as dickriding Saudi Arabia whose Prince posed with Epstein? Btw what about the rave parties and concerts being conducted in Holy Lands? Shariah much?
🇸🇦 Saudi Arabia announced Saturday it had executed a man convicted of charges he allegedly committed at 14: befriending people who were detained or wanted by the state, according to court documents reviewed by Human Rights Watch.
🔸Saudi Arabia banned executions for crimes committed as minors in 2020, except under its counterterrorism law, which HRW says it uses to silence dissent.
🔸Hassan Zaki al-Faraj was arrested in 2017, held in solitary confinement for six months and sentenced to death on a confession his lawyers say was extracted through torture.
🔸He is the second man executed this year for alleged childhood offenses, after Ali al-Subaiti, whose charges included joining a protest at age 12.
🔸Another man, Yousef al-Manasif now faces imminent execution for protesting the treatment of Saudi Arabia's Shia minority and attending funerals at 15 and 16. At least three more such men remain on death row.
The executions come as Washington, London, and Paris draw closer to Riyadh. US and British tankers are refueling Saudi jets in the kingdom's air war on Yemen, and the Trump administration struck a record $142 billion arms deal with Saudi Arabia last year. French President Emmanuel Macron is touring the Gulf this week.
May Allah forgive the sins of the Bangladeshi couple and grant them the highest rank in jannah. They did nothing wrong. The house of Saud are just blood thirsty creatures. May Allah's justice prevail.