“தேர்வு எழுதச் செல்லும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை சும்மா விடமாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின், சி.வி.எம்.பி தமிழரசன் எச்சரிக்கை!
https://t.co/0mz5eNKgFv
#PublicExam#10thStd#Tamilnadu#Corona#ADMK#DMK
ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு #10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம்!
இலட்சக்கணக்கான மாணவர்கள் நலனுக்காக அவரவர் இல்லம் முன்பு கூடி, தனிமனித இடைவெளியுடன் முழக்கம் எழுப்புவோம்!
இரக்கமற்ற அரசின் இதயத்தை தட்டி எழுப்புவதாக ஆர்ப்பாட்டம் அமையட்டும்!
"கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தியே தீருவது என்கிற வறட்டுப் பிடிவாதமான முடிவு, மாணவ - மாணவியரின் உயிரை வைத்து ஆட்சியாளர்கள் விளையாடுகின்ற அபாயகரமான ஆட்டம்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் குற்றச்சாட்டு.
#சொல்போதாதுEPS
#சுமார் 3500 பேர் பாதிக்கப்படுள்ள, #தெலங்கானா வில் 10ம் வகுப்பு தேர்வை ரத்துசெய்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்
தமிழ்நாட்டில்? 33,000+ பாதிப்பு, 3.5 லட்சம் பேர் கண்காணிப்பில் இருந்தும், 9.5 லட்சம் மாணவர்களை தேர்வெழுத வைக்க அரசு தீவிரம் காட்டுகிறது. #சொல்போதாதுEPS
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி வேதனையை உணரமுடியும் என்பதற்கு தெலங்கானா முதல்வர் உதாரணம். ஆனால் காலைப்பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது என்பதற்கு தமிழகமுதல்வரே சான��று.#சொல்போதாதுEPS
மக்களுக்கு உதவாத தகவல்களைச் சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கைகள் எடுத்திட முதலமைச்சர் முன்வர வேண்டும்!
#சொல்போதாதுEPS h