Huge news for Thoothukudi...🚨🚨
The VoC Port Outer Harbour Terminal Project is finally cleared with enhanced capacity. The Public-Pvt Committe (PPAC) has finally cleared it..
🔹Cost : 17,167 Crs (Up from 7,055 Crs)
🔹Capacity : 5.2 Million TEUs (Up from 4 Mil)
🔹Ship to be handled : 24,000 TEUs with 18 Mtrs draft (Up from 18,000)
🔹2 Outer harbour terminal with 2.6 Mil TEUs each with dredging, breakwater infra etc.
#Thoothukudi #Infra 🏗️🚢
பேசும் போது மட்டுமே திக்குது,
பாடும் போதோ நம் மனமும் சிக்குது!
திக்கித் திணறி என் ஆன்ம திருப்தியான சினிமா செய்யவே அதிகாலை தவம்!
4.44 all fo(u)r good!!!!
Morning friends
💥 தற்போதைய தவெக அமைச்சர் மற்றும் MLA வின் ரீல்ஸ் பொய்கள் அம்பலமாகி கொண்டு வருகிறது
💥 இது போன்ற காணொளிகளை அடிக்கடி அதிகம் பகிருங்கள் நண்பர்களே 🙏
அப்போது தான் இது போன்ற ரீல்ஸ் திரு.... கூட்டத்தின் உண்மை முகத்தை மக்கள் மறக்காமல் இருப்பார்கள் 🤷
#தவெக_ஏ_மாற்றம்
#தவெக_பரிதாபங்கள்
#Tvkexpose
ரூ.8000 கூப்பன் தராததால ஏற்பட்ட வாக்குவாதத்துல, #திமுக'வினர் ஆபாசமாக பேசி தாக்குனதால இளம்பென் #சிந்துஜா த.ற்.கொ.லை செஞ்சுக்கிட்டதை பத்தி நேத்து மதியம் ஒரு நியூஸ் share பண்ணியிருந்தேன்... உடனே, அந்த பதிவுல பல உடன்பிறப்புகளும் திமுக அனுதாபிகளும் 'இது fake நியூஸ், உடனே remove பண்ணுங்க.. சங்கீ பாலிமர் சேனல் காரனே மன்னிப்பு கேட்டுட்டான்'னு கமெண்ட் பண்ண... பொய்தான் போலருக்குன்னு நெனச்சு, நானும் அந்த பதிவை நீக்கிட்டேன்.
அடுத்ததா, கொஞ்ச நேரத்துல இவங்க எல்லாம் fake newsன்னு சொல்றதுதான் fakeன்னு பாலிமர் சேனல் ஒரு newscard போட்டு 'அப்படி எல்லாம் நாங்க மன்னிப்பு கேட்கவே இல்ல'ன்னு அறிவிச்சாங்க (முதல் படம்).. so, அதை edit பண்ணி போட்டது உடன்பிறப்புகள்ன்னு தெரிய வந்தது.
நேத்து நைட்டு நண்பர் ஒருத்தர் 'Trichy District Police' official handleலருந்து ஒரு screenshot எடுத்து அனுப்பினார்.. அதுல, இந்த கேஸ் பத்தின முழு விவரமும் இருந்தது (ரெண்டாவது படம்). இன்னொரு தடவை verify பண்ணிக்க, நான் பல சேனல்களோட அதிகாரப்பூர்வ பக்கங்கள்ல தேடி பார்த்தேன். இந்த செய்தி எங்கேயுமே report ஆகல.. ஒரு வழியா, இந்த செய்தி BBCல இருக்குறது தெரியவந்தது.
திமுக'வினர் பரிசு கூப்பனை சரியா கொடுக்காம 'எங்க இஷ்டத்துக்கு தான் கொடுப்போம்'ன்னு சொன்னதுதான் அடிப்படை பிரச்சினை.. ஆனா, 'அந்த பொண்ணு உட்பட அந்த ஊர்ல எல்லாருமே திமுக காரங்க தான்.. இது குடும்ப தகராறு காரணமா நடந்த த.ற்.கொ.லை'ன்னு உடன்பிறப்புகள் defend பண்ண.. இறந்து போன பெண்ணோட குடும்பத்தினர் 'ஆபாசமாக பேசி, தாக்கிய மன உளைச்சலால ஏற்பட்ட ம.ர.ண.ம் இது'ன்னு நீதி கேட்டு போராடுறாங்க.
சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் இப்போ arrest ஆகியிருக்காங்க.. இங்கே எது உண்மையோ இல்லையோ, ஆனா இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம் அந்த பரிசு கூப்பன்ங்குறதும்.. இந்த செய்தி பரவவிடாம தடுக்க Polimer சேனல் பேர்ல fake news பரப்பப்பட்டிருக்குறதும் உண்மை!
நாளெல்லாம் சங்கீகளை கலாய்ச்சுட்டு.. இப்படி fake news பரப்புறது, photoshopped images போடுறதுன்னு சங்கீகள் மாதிரியே கேவலமான, விஷமத்தமான வேலைகள்ல இறங்கியிருக்காங்க உடன்பிறப்புகள்.. 😒
#Sindhuja
#TheNameIsDMK
#Delimitation அப்படினா என்ன?
அதுனால தென் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?
நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குரல் எவ்வாறு நசுக்கப்படும்?
#FairDelimation -க்காக முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது எதற்கு என்பது இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தமிழ்நாட்டில் இன்னொரு அயோத்தியை உருவாக்குவோம் என்று அங்கு திட்டமிட்டு இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்ட வேலை செய்த இந்துத்துவா கும்பலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த இராம ரவிக்குமார்.
இவனுடனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடனும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு என்றுமே விரோதமாக இயங்கும் காஞ்சி சங்கரமட கிளைக்கு சென்றிருக்கிறான் சீமான், இவனை தமிழ் தேசியம் பேசுகிறான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி தம்பிகள்.
இஸ்லாமிய கிருஸ்துவ மக்கள் இவனை யார் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், இவனுக்கு போடக் கூடிய ஒவ்வெரு ஓட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாக விழும் ஓட்டு என்பதை கவணத்தில் கொள்ளுங்கள்.
இந்த தேர்தலில் சீமான் என்கிற ஆர்.எஸ்.எஸ் அடியாள் மண்ணை கவ்வ வேண்டும்..
Dear @pinarayivijayan garu
I write to you to come together in this issue of grave significance to South India.
We have to unite against this onslaught on the political rights and protect our voice in Delhi.
Let us take inspiration of Babasaheb Dr B R Ambedkar on this most special days to “Educate, Agitate, and Organise”.
Together… let us march.
#LoksabhaDelimitation
ஜாதி என்னும் சனியன் வழியானக்
"கலத்தலும் - விலகி நிற்றலும்" இங்கு இயல்பானது கிடையாது. அதெல்லாம் அதிகார வன்முறையில் நிலை நிறுத்தப்பட்ட அயோக்கியத்தனம்.
இதெல்லாம் தெரிந்துக்கொள்ளாமல் கூச்சமே இல்லாமல் கவிஞர்னு வேற நீங்க சொல்லிக்குறீங்க..உடம்பு கூசல @THILAGABAMA