@KUMARJ21585828@MpGiri9 உங்கள் ஊர் OAP குறித்து அதிகாரிகளிடம் பேசி உள்ளார். தகுதி வாய்ந்த நபர்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்பதனை அண்ணன் அவர்களின் சார்பாக தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
���ாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசைப்படி மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அய்யா எ.வ.வேலு அவர்களின் வழியில் செங்கம் தொகுதியில் சாத்தனூர் கிராமம் முருகேசன் என்பவர் தொலைபேசியில் OAP கேட்டார் அதன் ஆணையை நான் இன்று வெளியூரில் இருப்பதால் எனது சார்பில் ராமராஜன் நேரில் கொடுத்தார்..
திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவருமான திருமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin
இன்று பிறந்தநாள் விழா காணும் மு.மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #திருமிகு_மு_பெ_கிரி_MLA., அவர்களுக்க�� அன்புத் தம்பியின் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏