நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
ஒருத்தன் கேள்வி கேக்காதனனு சொல்லுறான்
இன்னொருத்தன் "எங்க போராட்டம்னு " கேக்குறான்
இன்னொருத்தன் கேள்வி கேக்குறவனை "தெரு நாயின்னு" சொல்லுறான்😡😡😡
நாம ஏன் போராட்டம் பண்ணாம கடந்து போறோம்🙄🙄🧐🧐
அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்...
சேனை ஒன்று தேவை,
பெரும் சேனை ஒன்று தேவை..
கோயம்புத்தூர் காரணங்க போட்டு பொளந்து கட்டிட்டானுங்க..🔥🔥
#Covaizenzdmk#TVKVijayFails
அமைச்சர் கீர்த்தனா…. தமிழ்நாட்டில் அமையவிருந்த ரூ.15,000 கோடி மதிப்பிலான மசாகான் டாக் (Mazagon Dock) கப்பல் கட்டும் திட்டம் கைநழுவி ஆந்திராவுக்குச் சென்றது. ஆந்திராவில் ரூ.29,000 கோடியில் அதனால் மகிழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா 😂
பாஜகவுக்கு எப்படி எய்ம்ஸ் மாதிரி ஆக்கப்பூர்வமான சிந்தனை வந்ததென பலமுறை யோசித்தது உண்டு.
இப்போதான் தெரியுது, அங்கேயும் நம்மாளு பேச்சுவழக்கில் தூக்கிப்போட்ட ஒரு சிறு துணுக்கு தான், இவ்வளவு பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது என்று...
@dmk_raja ♥️♥️♥️ Thanks Sir
🖤❤️
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி சொன்ன தீவிரமான குற்றச்சாட்டுகள், எதிர்காலத்தில் இதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகள், அதை தேர்தல் ஆணையம் அலட்சியமாக எதிர்கொள்ளும் விதம் என விரிவாக தந்தி தொலைக்காட்சியில் பேசினேன்.
#mydebateSKP
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
ஒரு கட்சி என்றால் இப்படியொரு சரித்திரம் இருக்கணும். தனது கொள்கைகளை செயல்படுத்திக் காட்டிய வரலாறு இருக்கணும். வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து போராட களத்தில் இருக்கணும். 👏👏
இன்றைய போராட்டத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் எதிர்கொண்ட ப்ரெஸ்மீட் இதை நினைவுபடுத்தியது. இனிமேல் அவரிடம் கேள்வி கேட்க எந்த நிருபருக்கும் துணிச்சல் வராது என கருதுகிறேன்.
இரண்டாம் அலை டெல்டா வகை கோவிட் பெருந்தொற்றின் போதுதான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஒரே ஒரு அரசு மருத்துவமனையில் கூட ஆக்ஸிஜன் இல்லை. ஆக்சிஜென் உற்பத்தி ஆலையிலேயே அமைச்சர் @TThenarasu படுத்திருந்து 3 ஷிஃப்ட் ஓட்டி சிலிண்டர்களை அனுப்பினார். எத்தனை எத்தனை சொந்தங்களை, நண்பர்களை வெறும் ஆக்ஸிஜென் தர இயலாத காரணத்தில் மட்டுமே நாம் இழந்திருப்போம்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு மருத்துவரும் குற்ற உணர்வால் குறுகிப் போன தருணம் அது. மிக நெருங்கிய சொந்தத்தை நான் இழந்தபோது, கடைசிவரை உயிரைக் காக்க போராடிய அந்த சீனியர் மருத்துவர், சரி சார்! இன்னும் ரெண்டு சிலிண்டர் கூட கிடைத்திருந்தால் காப்பாற்றி இருக்கக்கூடிய உயிர் இது என்றபோது நொறுங்கி விட்டோம்.
எந்த மன தைரியத்தில் எடப்பாடி இதைச் சொல்கிறார்? மனசாட்சி என்பதே இல்லையா?
இன்று ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் தனக்கென தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து கொள்கிறது. ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் தேவையான ஆக்ஸிஜெனை தமிழ்நாடு மட்டுமே உற்பத்தி செய்கிறது. இனி ஓரு போதும் ஆக்ஸிஜெனுக்காக நாம் யாரிடமும் கையேந்த வேண்டி இருக்காது. கடந்த 3.5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த கட்டமைப்புப் பணிகளின் பலனை காலம் நமக்கு உணர்த்தும்.