தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!
தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:
ரூ.825 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சாதனை: 18 மாவட்டங்களில், 54 இடங்களில், 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டன!
ரூ.331 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு: 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன சேமிப்புத் தளங்கள் நேர்த்தியாகக் கட்டித் திறக்கப்பட்டன!
ரூ.494.71 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட் பணிகள்: 130 இடங்களில், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட சேமிப்புத் தளங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டன!
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 1 தேதி முதல் 2026 மே 9 தேதி வரை 54 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திமுக செய்த சாதனைகளை மறைத்து, மேடைக்கு மேடை உளறிக்கொட்டும் தவெகவின் போலிப் பிரச்சாரக் கூடாரத்திற்கு இந்த உண்மைகளே சாட்டையடி!
50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்!
மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன!
ஆனால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய 'சோஃபா மாடல்' அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் "பேசாமல் சாதிக்கிறேன்" என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!
தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி சினிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு "அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..." என்று எப்போதோ புளித்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது... இதுதான் மாற்று அரசியலா?
நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? "அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் - சுயமரியாதையும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.
சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் 'இன்ஸ்டா அரசன்' விஜய் அவர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று?
அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?
எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?
சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது!
இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!
#TVKFails
ஆதாரம் எதுவும் இல்லை
உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்!
தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா?
கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான உங்கள் தலைவர் @TVKVijayHQ பின்னங்கால் பிடற ஓடிஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைப்பேசியைக்கூட அணைத்துவைத்து தலைமறைவான @imrajmohan பேசலாமா? காவல்துறை சோதனையை எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர் அண்ணன் @evvelu அன்று இரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கிய துணிச்சல், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது பத்திரிக்கையாளர்களை சந்தித்ததுண்டா?
இன்று வரை script வைத்தே பேசும் உங்கள் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது?
தைரியம் பற்றி ஓடி ஒளிந்த நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக்கழகம் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுகவைப் பார்த்து கேட்பது தான் நகைச்சுவையாக இருக்கிறது.
உங்களுக்கு மிசா தெரியுமா பொடா தெரியுமா சிறைவாசம் கண்டதுண்டா? சினிமாவில் நடித்தவர் தலைவர் மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என instant அமைச்சரவை withstand எத்தனை நாள் என்று பார்ப்போம்?@PttvNewsX@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@PTI_News
ஒன்றிய அரசின் நிதி பாகுபாட்டை இது போல வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் எங்கும் குறிப்பிடாமல், செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடி இருக்கிறார்
அமைச்சர் @MarieWilson_TVK
பிரதமர் மோடி, ஒன்றிய அரசு என்ற வார்தைகளை சொல்லகூடாது என DUMMY CM மற்றும் நிழல் முதல்வர்கள் தங்கள் மேலுள்ள கரூர் CBI வழக்குக்கு பயந்து சொல்லி இருக்கிறார்களா??
#TVKFails
@nolan_moor அப்போ அனைத்து மக்களும் திரைப்படத்தைப் பார்த்து தான் தங்கள் வாழ்க்கையை முடிவு செய்கிறார்களா அவர்களுக்கு என்று சுய புத்தி இல்லையா என்ன நீங்கள் சொல்லுவது அப்படித்தான் இருக்கிறது
Champion-ஓட True Strength பதக்கங்கள்ல மட்டும் இல்ல, அவங்ககிட்ட இருக்குற Discipline, Pressure-ஐ handle பண்ணுற விதம், விடாமுயற்சி இது எல்லாத்துலயும்தான் இருக்கு!
தமிழ்நாடு முழுக்க இருந்து வந்திருந்த நம்ம Young Athletes-கூட பேசினப்போ, அவங்களோட Clarity-ஐயும் Confidence-ஐயும் பார்த்து மிரண்டு போயிட்டேன். Next Level Focus!
இவங்க வெறும் விளையாட்டை மட்டும் விளையாடல, நம்ம தமிழ்நாட்டோட Future Legacy-யை உருவாக்கிட்டு இருக்காங்க. இதனால்தான் நம்ம இளைஞர்கள் மேல எனக்கு எப்பவும் ஒரு தனி நம்பிக்கை உண்டு!
#VibeWithMKS
Young voices பேச ஆரம்பிச்சா… அந்த conversation சுவாரசியமா மாறும் 💬
Questions, curiosity, confidence எல்லாமே ஒரே இடத்துல....
🎙️ #VibeWithMKS – விரைவில்...Stay Tuned!
திருவண்ணாமலை அருகே பெண்ணொருவர், காவலர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இருவரையும் கைது செய்துள்ளதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.