பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.
பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.
Sumanth, this isn't an oratory competition. You should worry when someone uses inappropriate slurs, clearly which you haven't called out, not worry when a first timer is nervous and trying to speak right.
Your blind privilege of public speaking skills is a worry. Not this.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு @tncpim@CPItnOfficial@Shanmugamcpim சில கேள்விகள். உண்மையில் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் பதில் சொல்லுங்கள்.
🔸நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. அவ்வகையில் எதிர்கட்சித்தலைவர் @Udhaystalin உதயநிதி ஸ்டாலின் மானிய கோரிக்கையில் மக்களுக்கான பிரச்சனைகளை கேள்வி எழுப்பும்போது தேவையில்லாமல் Reels ஆட்சி, serial actors, cinema shooting, punch dialogue என்றெல்லாம் திரைத்துறையிலிருந்து வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக முதலமைச்சர் மீது வன்மத்தை கக்கியதை எதிர்த்து ஏதாவது பேசினீர்களா? இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் பேசியதை மட்டும் கண்டனம் தெரிவிக்கும் உங்களின் நோக்கம்தான் என்ன?
🔸இதே சபையில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் @EPSTamilNadu@Sowmiyanbumani@PremallathaDmdk இவர்களெல்லாம் கேள்வி எழுப்பும்போது எந்த குழப்பமோ, கூச்சலோ நடக்கவில்லையே அது ஏனென்று யோசித்தீர்களா?
🔸திமுக MLA க்கள் பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் பற்றியும், அமைச்சர்கள் பற்றியும், தவெக MLA க்கள் பற்றியும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசும்போதெல்லாம் உங்கள் கண்டன குரல்கள் ஒலிக்கவில்லையே அது ஏன்?
🔸தவெகவிற்கு ஆதரவு கொடுத்தீர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக உங்கள் கட்சியைப் பற்றி முரசொலியில் அவதூறாக திமுக எழுதிய பொழுது திமுக, அதிமுக, பாஜக கொள்கைப் புடலங்காய் என்றுப் பதிவிட்டீர்களே அதை மறந்துவிட்டீர்களா?
🔸தவெக அமைச்சர்கள் மிசாவைப் பற்றிப் படிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, திமுக முன்னாள் அமைச்சர்களை என்றாவது சாடிப் பேசியிருக்கிறீர்களா நீங்கள்? திமுக காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் போட்ட ஒரே ஒரு பதிவை காட்டி விடுங்கள் பார்க்கலாம்?
🔸தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடியபொழுது மு.க.ஸ்டாலின் கூலி திரைப்படம் பார்த்து மகிழ்ந்தாரே அதற்கு எதிர்வினையாக உங்கள் கட்சிகள் போட்டப் பதிவைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆனால் தவெக ஆட்சியில் வெறும் 15 நாட்களில் நாலு அமைச்சர்கள் அவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி கொடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர் . இதற்கு உங்களிடமிருந்து ஒரு சிறிய பாராட்டாவது வந்ததா?
🔸மக்களுக்காக போராடிய லெனின், மார்க்ஸ் போன்ற சிறந்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கொள்கைகளை திமுகவிடம் அடகு வைத்துவிட்டு கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் உங்களைப்போன்றப் போலிப்போராளிகளை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
🔸திமுகவை சார்ந்தவர்கள் தவெகவைப் பற்றி என்ன பேசினாலும் உங்களிடமிருந்து கண்டனங்கள் வராது. ஆனால் தவெகவை சார்ந்தவர்கள் திமுக பற்றி ஏதாவது பேசினால் உடனே கண்டனம் தெரிவிப்பீர்கள். இந்த போக்கை மக்கள் ரசிக்கவில்லை.
🔸கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி உங்களைப்போன்ற ஆட்களால்தான் இன்று இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை.
எனவே மக்களுக்காக உண்மையாகப் போராடுங்கள். மக்கள் உங்களை நம்புவார்கள்.
முதலமைச்சர் @TVKVijayHQ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற எண்ணத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் . அதைப் பாராட்ட மனமில்லை எனினும் விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ஒருதலைபட்ச அவதூறுகளைப் பரப்பாதீர்கள்🙏
தோழர் @Shanmugamcpim அவர்களே,
செஞ்சோற்று கடனுக்காக நீங்கள் வேண்டுமானால் #திமுக வையும், அதன் #இளவரசனையும் EMI ல் மடியில் வைத்து கொஞ்சிக்கொள்ளுங்கள் 🤷♂️
திமுகவிற்கு பிடிக்காத சில பகுதிகளை மட்டும் வெட்டி வைத்து, பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல - அரசியல் “வசதி” 🙏
விரிவான பதில் இதோ 👇
#TVK #Vijay
@Shanmugamcpim ஐயா சாமானிய மக்களாகிய எங்களுக்கு நேற்று முதல்வர் படித்த பல விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை இதற்கு முன்னால் இருந்த பலரும் அதை எங்களுக்கு எடுத்துரைக்கவில்லை இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு முன்னால் அரசு ஆளாகி இருக்கிறது என்பது எங்களுக்கு அதிர்ச்சி எங்களது வரிப்பணத்தை விரயமாக்கவில்லை
120 நாளா இந்த மனுஷன்
பிரம்மாண்டாமா பேனர் வைச்சு மக்களை தொந்தரவு பன்னி பார்த்ததில்லை
பட்டா கத்தி வைச்சு கேக் வெட்டி பார்த்ததில்லை
போற இடத்துக்கெல்லாம் அல்லக்கையை கூட்டிட்டு போய் கோஷம் போட்டு பார்த்ததில்லை
முழுக்க முழுக்க தன் செயலால் மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்க்கிறார்...
AN OPEN LETTER TO ELON MUSK, FROM AN ORDINARY NEPALI
Dear @ElonMusk,
You are building rockets to take humanity to Mars, advancing AI and robotics, connecting the world, and thinking about the future of human civilisation.
Today, I am writing from Nepal, where our question about humanity's future is painfully immediate.
How do we survive what is happening to our mountains?
On August 26, a catastrophic glacier collapse sent ice, rock, mud and water through the Himalayan region. More than 1,200 lives have been lost, thousands remain missing, families have been displaced, and homes, roads, bridges and hydropower infrastructure have been destroyed.
Nepal is now facing billions of dollars in losses and reconstruction.
Yet Nepal contributes only around 0.1% of global greenhouse-gas emissions.
That is the painful inequality of climate change:
Those who contributed least can end up paying one of the highest prices.
I am not writing to blame you for this disaster.
In fact, Tesla and many of your ventures have challenged old industries and pushed cleaner technologies forward.
I am writing because you have something very few people in human history have had at this scale:
the resources, technology, influence and ability to move the world when you choose to.
So, Mr. Musk, I respectfully ask you to consider something bigger than disaster relief.
Lead a $1 Billion Nepal Reconstruction & Himalayan Resilience Challenge.
Start by committing $100 million of your own wealth and invite the world's billionaires, technology companies, foundations and innovators to join you.
Let it help rebuild the communities, homes and critical infrastructure Nepal has lost.
But let it also build something for the next generation:
better Himalayan monitoring, disaster prediction and early warning; resilient infrastructure; scientific research; mapping; communications; emergency-response technology; drones, AI and other solutions that can save lives before the next disaster becomes a tragedy.
Make it a transparent, Nepal-led, globally supported initiative, working with the best scientists, institutions and technologies from Nepal and around the world.
Not simply aid after people die.
Investment so fewer people have to die next time.
Nepal's mountains are not important only to Nepal. The Himalayan system feeds rivers, ecosystems and communities across Asia.
What we learn here could ultimately protect millions far beyond our borders.
You have repeatedly challenged humanity to think bigger.
So today, from a small country in the Himalayas, we are asking you to do the same.
You are investing extraordinary resources to help humanity build a future on Mars.
Would you also help protect the future of people living at the roof of Earth?
This is not about sympathy for Nepal.
It is about climate justice, human responsibility and what extraordinary wealth can achieve when matched with extraordinary purpose.
Mr. Musk,
Will you lead?
We all are looking forward your response 🙏.