பெண்களுக்கு இலவச பேருந்து விட்டால் அது போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும்.
பணம் கொழிக்கும் மெட்ரோ நட்டத்தில் போகும்.
ஆகையால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கூடாது என்று மோடி பேசி உள்ளார்.
என்ன ஒரு அறிவு கொழுந்து 😂😂😂😂😂😂
தவெகவினர் எங்க குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து nuisance பண்றாங்க.. எல்லா அவென்யூலயும் அட்ராசிட்டி பண்றாங்க.
அரசியல்மயப்படுத்தப்படாத கூட்டத்தால் மக்களுக்கு எப்பவும் ஆபத்துதான்..🤧
#தற்குறி_���ிஜய்_கழகம்
ஆத்தூர் தொகுதி இளைஞர் அணி புதிய நிர்வாகி அறிமுக கூட்டம் அண்ணன் @IPSenthil பசங்க கிட்ட ஸ்பீச் கொடுத்துட்டு இருக்கார்.கட்சி நிர்வாகம் மட்டும் அல்லாமல் வாழ்வியல் நெறிமுறையும் சேர்த்து
இந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு பாடம் தான் திமுகவின் ஆணிவேர்னு நினைக்கிறேன்���
நன்றி @Udhaystalin
Poor Stateல இருந்து Super State ஆ மாறியிருக்கு "தமிழ்நாடு"..
கல்வியால் தான் இந்த பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதுதான் திராவிட ஆட்சி சாதித்தது👏🔥
#UlagamUngalKaiyil
நம் தமிழ்நாட்டை வளமாக்க உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்! அவற்றைச் செய்து தரத் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது!
உங்கள் கருத்துகளைப் பகிர:
🌐 https://t.co/aM2rpRPSC8
💬 WhatsApp: 9384001724
📲 08069446900
📧 [email protected]
👩💻 @DMKManifesto26#DravidianModel நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தை தாக்கிய இளைஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்ட காவல்துறை.
#Mayiladuthurai | #School | #Bus | #Attack | #Police
A city’s living standards are reflected in the reliability and quality of its public transport.
இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள @MtcChennai-க்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு @sivasankar1ss அவர்களுக்கும் பாராட்டுகள்!
#LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் பகுதியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்: பாதுகாப்பிற்காக போலீசார் குவிப்பு
#BiggBossTamil | #BiggBoss | #Protest | #TVK |#TNPolice
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல மனுக்கள் போராட்டங்கள் நடத்தியும் செய்யாத கோரிக்கையை
திமுக ஆட்சி அமைந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு 🙏
சிவகாசி - திருவில்லிபுத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் கழுகுப்பார்வை 😍
#திராவிடமாடல்