இவனுங்க திமுக கிட்ட பொறுக்கி தின்னுட்டு, பிஜேபியை திட்டுறது
இதுல ஒருத்தனாவது, திமுகவுக்கு எதிரா ஒரே ஒரு வீடியோ போட்டுருப்பானான்னு பாருங்க.
ஒன்னு இருக்காது. இந்த சல்லிப்பயலுங்கதான் ஊர் நியாயம் பேசுறானுங்க.
கீழே உள்ள சேனல்களில் சங்கிகள் அனைவரையும் unsubscribe please
Retweet
ஒரு அமைச்சர் பால் பொருட்களுக்கு 5% GST போட சொல்லி பரிந்துரை செய்கிறார், இன்னொரு அமைச்சர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி 25% வரை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி கொள்ளை அடிக்கிறார்.
திட்டம் போட்டு திருடும் கூட்டம்னா இதுதான் போல.