@idumbaikarthi இவரும் அதிபரும் நாதம் தெரிஞ்சி நாதஸ்வரம் எடுத்து வாசிச்சுவாங்க.!!
ச்சி போ.!! என்னதியாச்சி பேசிக்கிட்டு.!!
3 மாத கனிமவள நிறுத்தம் பற்றி எதுவும் சொன்னியா
@PttvNewsX தேர்தலுக்கு முன் கட்சி பெயர் விஜய் அவர்களின் பெயரை கூட சொல்லாம சீன் போட்ட தலைவரே
இன்னைக்கு எல்லா கட்சியும் இணைந்து அவர்களுக்கு எதிரா போராடலாம்னு சொல்ல வச்சு இருக்கு
வாழ்க்கை எவ்வளவு கொடியது... யாரா இருந்தாலும் ஆணவத்தில் ஆட கூடாது.
நீங்க நல்லவரு தான்..உங்க கூட இருக்கவங்களுக்கு
இனிமேல் அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை தான்.. ஆன்லைன் மூலமே அனைத்து டெண்டர்களும் வெளியிடப்படும்.. "அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி, பான் கட்டாயம்.. - @RameshOffcl 🔥
விஜயகாந்த் தை மேடை தோறும் குடிகார பயன்னு திட்டியது
வந்தேறி ஒங்கோல் அரசை ஒழிப்போம்னு சொல்லிட்டு அவனுங்ககிட்டயே பென்ஸ்கார் வாங்கியது
விஜயலஷ்மி ய ஏமாத்திட்டு பணத்துக்கு வந்தான்னு சொன்னது
இலங்கை தமிழரின் விடிவெள்ளி நான் என கூறி திறள்நிதி வசூல் செய்தும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை கண்டுகொள்ளாமல் நடுதெருவில் விட்டது...
இந்திக்கு எதிர்ப்பு சொல்லிட்டு புள்ளைய அமெரிக்கன் ஸ்கூல்ல படிக்க வச்சது...
திருநெல்வேலி மேடையில் சரத்குமாரும் நானும் ஒரே ரத்தம் ஒரே தலைவன் காமராஜர் என சாதி அடையாளத்தை கூறியது
இன்னும் பல மானங்கெட்ட வேலைய செஞ்சிட்டு எப்டி ஏட்டையா சோத்துல உப்பு போட்டு நீ திங்குற..? #சீமான்
சில தினங்களுக்கு முன்பு... பெருங்குடி அருகே... மின் கோபுரம் பழுதடைந்து சரிந்து விழும் நிலையில் இருந்தது என ஒரு நபர் வீடியோ வெளியிட்டிருந்தார்... தற்போது பழைய மின் கோபுரம் மாற்றப்பட்டு புதிய மின் கோபுரம் done 👍....
TVK ஆட்சி... மக்களுக்கான ஆட்சி 👍👍 @CTR_Nirmalkumar 👏👏👏