அதிக்கப்படியான மது. அதுவும் தினமும் half இல்ல முக்கா பாட்டில் குடிக்கிறது. பத்தாததுக்கு 1 பாக்கட் சிகிரெட் வேற.எப்பயாவது கஞ்சாவும் கூட. குடிச்சாதான் தூக்கமே வருன்ற ஒரு மோசமான மனநிலை. 90 கிலோ வெயிட். உண்மை சொல்லனுன்னா ரெண்டாவது மாடி ஏறும் போதே மூச்சு வாங்க ஆரம்பிச்சிடும்.
"தமிழகம் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்...."
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த ஆனிவார ஆஸ்தானம்.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 'பட்டு வஸ்திரம்' கொண்டு வந்து சமர்பித்த அமைச்சர் ரமேஷ்..
#Tirupati | #MinisterRamesh | #Temple | #TamilNadu | #PolimerNews
தவிட்டு தற்குறிகள். அது 2023 ல கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட பேனா வடிவிலான தேர். அதுக்கு பேரு முத்தமிழ் தேர். அந்தத் தேர் குள்ள போய் கலைஞரோட சாதனைகள் எல்லாத்தையும் பாக்கலாம். கன்னியாகுமரியில் ஆரம்பிச்சு தன் பயணத்தை சென்னையில் முடிச்சது இந்த தேர்.. படிடா பரமா..
இது உத்திரபிரதேசம் இல்லை தமிழ்நாடு தான் 👇🏽👇🏽
சென்னை - திருவொற்றியூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகளை மூட சொல்லி நள்ளிரவில் அராஜகம் செய்த பாரத் இந்து முன்னணி நிர்வாகி சிவாஜி.. வியாபாரிகளுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள்!