Mighty Madurantakam வாக்காளர்களே! 🦇🖤❤️
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் @iparanthamen அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
#DMK4TN #Vote4DMK #Madurantakam
பழன�� @arivalayam நகர் மன்ற தலைவர் தொடர் அராஜகம்..
பழனியை சார்ந்த திமுக தலைவர்
உமா மகேஸ்வரி அவர்கள் @BJP4TamilNadu பெண் நிர்வாகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய,மாநில அரசின் திட்டங்களின் எழை எளிய மக்களுக்கு உதவி செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு வேலை செய்தால் தெருவில் நடமாட முடியாது என்று மிரட்டி கொண்டுள்ளார்.
இந்த மிரட்டலுக்கு எல்லாம் உங்களிடம் கை கட்டி வாயை பொத்தி கமிஷன் வாங்கும் கவுன்சிலர��கள் அஞ்சி நடுங்கலாமே தவிர பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி ஒரு பொழுதும் அஞ்சாது..
திமுகவின் பழனி நகர் மன்ற தலைவரும்,நகர செயலாளரும் முடிவு செய்து இடத்தையும்,நேரத்தையும் சொல்லுங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி வீடு,வீடாக சென்று மத்திய @narendramodi avl அரசின் சாதனைகளை எடுத்து கூறுவார்கள் முடிந்தால் கட்டி வையுங்கள்..
@blsanthosh @annamalai_k @NainarBJP @VanathiBJP @polimernews @news7tamil @NewsJTamil @karthikgnath
கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க @mari_selvaraj ?
இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ?
பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி!
பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச��சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்.
https://t.co/HZrzIMM5lV
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் நகராட்சி நிதியின் மூலம் 15 லட்சம் மதிப்பீட்டில் 290 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும்.
இந்த கேமராக்கள் பழனி நகரின் முக்கிய இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு, அவ���்றின் கண்காணிப்புக்காக ஒரு புதிய காவல் கட்டுப்பாட்டு அறையும் நகர் காவல் நிலையத்தில் மேல் மாடியில் நிறுவப்பட்டது.
எனவும் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் @r_sakkarapani , நாடாளு மன்ற உறுப்பினர் @sachi4dgl,பழனி சட்டமன்ற உறுப்பினர் @IPSenthil மற்றும் பழனி நகர் மன்ற தலைவர் என அனைவரும் திறந்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதனை பயன்படுத்தி கொண்டு பழனி நகர் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் த���ைமையில் சாலையோர வியாபாரிகள் முதல் பழனி வணிகர்களின் CCTV கேமரா- விற்கு பணம் கேட்டு தொ��்தரவு செய்வதாக வருவதாக செய்திகள் வருகிறது..
நாடாளுமன்ற நிதியும் ? நகராட்சி நிதியும் என்ன ஆனது வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்வது எதற்கு ?
வசூலில் ஈடுபட்ட காவலர்கள் மீது
@collectoratedgl மாவட்ட ஆட்சியர் அவர்களும், @Dindiguldistri1 மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் முறையாக விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் @BJP4TamilNadu திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக மிகப்பெரிய போராட்டம் ந���த்தபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
@AmitShah @rajbhavan_tn @annamalai_k @NainarBJP @CMOTamilnadu @tnpoliceoffl
@dinamalarweb @polimernews
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை,
உணர மட்டும் தான் முடிகிறது
இந்த உன்னத தலைவரின் பண்பை..🧡
நாங்கள் என்ன தவம் செய்தோம்
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ...🙏
#Narendra
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி ,தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை அதிகாரத்தினை ரத்து செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சியை கலைக���க முற்பட்ட பொழுது களத்தில் பாரதிய ஜனதா கட்சி...
@BJP4TamilNadu @annamalai_k @NainarBJP @KolahalasTV @sreeramjvc @nagaraj80
🧐👇🏾இதில் ஒரு ..முக்கிய விஷயம்..அந்த பெண்மணி இருக்கும் இடத்திற்கே ஜனாதிபதி இறங்கி வந்து நினைவு பேழையை தருவதுதான்..உண்மையான மரியாதை...🙏🏾
#JaiModiSarkar#Presidentawards