17 வயது சிறுமி மீது தூத்துக்குடியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமான கொலை சம்பவம் மனதை உலுக்க��ம் அளவுக்கு நடந்து உள்ளது.
இத்தகைய மனிதத்தன்மையற்ற செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.
இந்த அரக்கச் செயலுக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்ட���ம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நீதியும் வழங்க வேண்டும் நிதியும் வழங்க வேண்டும்.
இத்தகைய கொடூரங்களால் பெண்கள் வீட்டை விட்டு வரவே அஞ்சும்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய தொடர் செயலால் நிர்வாக சீர்கேடான @mkstalin அரசு ஒரு #FAILUREMODEL அரசு என்பது ஊர்ஜிதமாகிறது
I STRONGLY CONDEMN @mkstalin GOVERNMENT FOR THE REPEATED OCCURENCE OF SUCH BRUTUAL CRIMES
அந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🙏
#justiceforpradeepa
#Can_SHE_LiveinTN
#ACCOUNTABLITY_FROMTHE_GOVERNMENT
@AIADMKITWINGOFL @AIADMKOfficial @OfficeOfAIADMK @edapadiyaar_ @EPSTamilNadu
தூத்துக்குடி: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் மற்றும் விடியா ஆட்சி உங்கள் வீட்டுப் பில்லே சாட்���ி பிரச்சாரம் குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#Thuthukudi | #SPShanmuganathan | #ADMK | #AIADMK | #Edapadipalanisamy | #EPSFOR2026CMTN | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@spsthoothukudi @AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள் வெளியிட்ட முதற்கட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் S.P. சண்முகநாதன் அவர்கள்
அஇஅதிமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்���ாள் அமைச்சர் திரு. S P சண்முகநாதன் அவர்கள் இன்று என் திருநெல்வேலி இல்லத்தில் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற��் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதிகள் - மாணவர் கல்வி கடன் ரத்து செய்யப்படும்
அஇஅதிமுகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள்.