@KeerthySureshX விசுவநாதன் படத்துல காஜி அ ஒரு இடத்துல கூட நான் மமிதாவை பாக்களை.
அவளோட அழகான குறும்புத்தனம் மற்றும் குழந்தைத்தனத்தை தான் ரசிச்சேன்.
கருப்பு படத்தில் இந்த அம்மாவை ஏன் டா காட்டுரிங்கன்னு டென்ஷன்.
@OthaaOmmala இல்லை சகோ.
அஜித் மாதிரி முன்னணி நடிகர் 2 மணி நேரத்துக்கு அடி வாங்குற மாறி நடிக்கிறது bully vaangurathu. Dude மாறி Controversy ஆன விஷயத்தை mature ஆ handle பண்ணது. அஜித் பிடிக்காத சில விஜய் ரசிகர்களே பாத்து வருத்தப்பட்ட படம்.
இந்த மாறி படம் லாம் rare.
@RWdemigod@Akracingoffl Ak fans failed when they let vidamuyarchi become flop just because their star is getting bullied which is unusual 🥲
If Ajith acted in turbo. And mammuty acted in vidamuyarchi.
Both movies would have received good reception.