🚨 El ministro de Educación afgano ha anunciado que las mujeres tendrán prohibido asistir permanentemente a las escuelas.
ONU Mujeres no ha dicho ni una palabra.
🚨 BREAKING:
Jewish actor Wallace Shawn: "The Israelis are worse than the Nazis. At least the Nazis had some decency to try to hide what they were doing. The Israelis brag about it. It's demonic evil."
Ithuku than Enga annan Thalapathy Vijay mari oru CM Venum nu solrathu👺👺👺
Nee kadaisi vara koopu than di @mkstalin 😂😂
Good job na @actorvijay more to come ❤️
Look at the X profile ids of these fake accounts with random girls DPs. If you go check their profiles, You see them regularly running paid hastags. The question now is, whonos paying them tonrun paid hashtag promoting Delhi Police?
தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றும் ஆதிச்சநல்லூரின் விலைமதிப்பற்ற தொல்லியல் சான்றுகள் மழைநீரால் சேதமடையும் நிலையில் இருப்பது வாடிக்கையாகி விட்டது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய பா��க அரசும், இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும்.
தமிழர் வரலாற்றைப் பாதுகாப்பதில் இத்தகைய அலட்சியம் இனியும் தொடரக்கூடாது!
நமது #DravidianModel அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1) https://t.co/m9iLvT1zV6
2) https://t.co/HF7oYSf3mZ
தா��்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனை தளர்வு
தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் - தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடன் வழங்கப்படும்.