@MaridhasAnswers இதுபோல ஆந்திராவில் தெலுங்காணாவில் கேரளாவில் முக்கியமாக கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதியாக ஒரு தமிழரை கன்னடர்கள் ஏற்று கொள்வார்களா இந்நேரம் கர்நாடகம் பற்றி எரிந்திருக்கும் தமிழக லாரிகளை அடித்து நொறுக்கி இருப்பார்கள்
ஆனால் சொரணை அற்ற தமிழர்கள் விசிலடித்து
வரவேற்ப்பார்கள்
@vikatan சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தமிழ்நாடு காவல்துறை படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதே உண்மை
கஞ்சாவை தடுக்க எந்த முயற்சியும் இல்லை இரவுநேர காவல் ரோந்து என்பது சுத்தமாக இல்லை போதையில் குற்றசெயல் செய்பவர்களை தடுக்க மணல் கடத்தலை தடுக்க திராணியற்று முற்றிலும் செயலிளந்து போய் நிற்கிறது
@southraidersoff •கானா பாட்டு கேட்டுட்டு தான் வெட்டுகிறான்..
•வெற்றிமாறன் படத்தை பாத்துட்டு தான் வெட்டுகிறான்.
•பா.ரஞ்சித் திறைத்துறைக்கு வந்ததால்தான் வெட்டுகிறான்..
•இட ஒதுக்கீடு இருப்பதால் வடசென்னை என்பதால் தான் வெட்டுகிறான் - அதான் உண்மை
@TamilGramsci பெத்தவங்க யாருக்கு உருவி விட்டிட்டு இருக்காங்க பிள்ளைய கண்டிச்சா டீச்சர தேடி போய் அடிக்கிறாங்க சின்னதா கைல காயத்தை உண்டாக்கிட்டு மருத்துவமனைல போய் படுத்துகிறாங்க ஆசிரியர் தாக்கி மாணவர் படுகாயம்னு முதலில் இந்த மாதிரி தறுதலய பெத்தவங்கள செருப்பால அடிக்கணும்