நாம் தமிழர் கட்சிக்கு மற்ற அரசியல் கட்சிக்கும் உள்ள வேறுபாடு இதுதான் 📈✊🏻💥
இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அனைவரும் தலைசிறந்த பேச்சாளர்கள் 🔥
ஆக சிறந்த அரசியல் போராளிகள்... 💯
@itisprashanth அண்ணன் சீமான் திரள் நிதியை வைத்துதான் வீட்டு வாடகை கட்டுகிறார் என்று ஒரு ஆதாரம் காட்டுடா புரோக்கர் நாயே உன்னை போலவே எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்காதடா புரோக்கருக்கு பிறந்த புரோக்கர் நாயே 🤬🤬🤬
முகத்தை மறைத்துக் கொண்டு மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வந்தாரே விஜய், இப்போது அதே மெரீனா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு எதற்குத் தடைவிதிக்கிறார்?