நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மா��வர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
திருட்டு திமுகவின் உண்மையான நிறம்
1. மா.சு. தயாநிதி மாறனை பார்த்து என்ன ரொம்ப குனியறீங்க னு கேக்கறதும்
2. தமிழச்சி தங்கபாண்டியனை அழைக்கும் தயாநிதி மாறன் மம்தாக்கு பிறகு கால் உடஞ்ச நாடகம் உங்களது தான்னு சொல்றது
3. உங்கள் வேட்பாளரை வெயிலில் கருக்காமல் வெச்சி இருக்கீங்க னு சேகர் பாபுவை பார்த்து மா சு கேக்க, அதற்கு தயாநிதி மாறன் தமிழச்சியை பார்த்து அவங்க தான் இன்னும் கருக்காம இருக்காங்க னு சொல்ல.
4. அதுக்கு தமிழச்சி நான் கருத்துவிட்டேன் என்று புலம்ப
போதும் இந்த நாடக கம்பெனி, தூக்கி எரிவோம் !
#மாறன்போதும்மாற்றம்வேண்டும்
@annamalai_k@narendramodi@AmitShah@BJP4India@BJP4TamilNadu
நாட்டின் வளர்ச்சி வேண்டுமா ?
ஒரு குடும்பத்தின் வளர்ச்சி வேண்டுமா ??
வாக்களிப்பீர் தாமரைக்கு..
🪷🪷🪷 🪷 🪷 🪷
@BJP4TamilNadu
@DrTamilisaiGuv
@annamalai_k@VinojBJP
பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் மக்களின் தாகங்களை தீர்க்கும் தண்ணீர் பந்தல் ஆனது அரசு தொடர்பு பிரிவு மாநிலத் தலைவர் திரு.எம்.பாஸ்கர், பாஜக மாநில செயலாளர் திரு.டால்பின்.ஸ்ரீதரன் மற்றும் மாவட்ட தலைவர் திரு,வே.காளிதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. @annamalai_k@VinojBJP
இன்று விருகம்பாக்கம் தெற்கு மண்டலில் எனது சொந்தகிளையான என்.215 மற்றும் சக்தி கேந்திரத்திற்குட்பட்ட பூத் என் 208டில் நமது பாரத பிரதமர் அவர்களின் 100வது மனதின் குரல் நெகிழ்ச்சி மிக���ும் சிறப்பாக நடைபெற்றது.. #MannkiBaat100Episode #ManKiBaat @PMOIndia @annamalai_k @VinojBJP
India's cinematic dreams come true at the 95th #AcademyAwards !
#NaatuNaatu won the hearts of the world, earning the Best Original Song award.
Also, The #ElephantWhisperers has trumpeted its way to the Best Documentary Short Film win!
Congratulations All!
#Oscar2023
@Geethaadmk@satyenaiadmk@AbiseSelvam@DMK_FAIL @WebAiadmk காவல்துறை அதிகாரிகளுக்கு கனிவான வேண்டுகோள் ஐபிஎஸ் படித்த அதிகாரி நீங்கள் ஒரு சாதாரண பெண்ணிடம��� விருது வாங்குகிறீர்கள் இது என்ன வேதனைக்குரியது
மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்களின் ஆணைக்கிணங்க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் மக்கள் விரோத #திமுக அரசை கண்டித்து #வள்ளுவர்_கோட்டம் தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பாஜக சொந்தங்களே அணி திரண்டு வாரீர்
இங்கனம்
KK நகர் மோகனராஜ்
மண்டல் செயலாளர்
MGR நகர்