தவெக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். 3 வருட கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால் நாங்கள் 54 வருட ஆலமரம்.
நாங்கள் தீர்ந்து போய்விடுவோமா? திமுகவின் அடக்குமுறையை பார்த்தவர்கள், எதிர்த்து வந்தவர்கள் நாங்கள்.
கடைசி தொண்டன் இருக்கும்வரை அஇஅதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
.@AIADMKITWINGOFL மாநில துணைச் செயலாளர் சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் குரல் மிக முக்கியமானது. அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டுமே தவிர அராஜகப் போக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.
பொய் வழக்குகளை சட்டப்படி சந்தித்து @AIADMKOfficial வெல்லும்!
தொண்டர்களை நம்பி தொடங்கப்பட்ட கட்சி...
தொண்டர்களை நம்பி தொடர்ந்து நடக்கிற கட்சி...
தொண்டர்களை நம்பி தொடர்ந்து நடக்கப்போகிற கட்சி...
@AIADMKOfficial#AIADMK
கரூரில் கட்டிடமே இல்லாமல் அம்மா கல்யாண மண்டபத்தில் வேளாண் கல்லூரியை நடத்தி வருகிறது விடியா திமுக அரசு. மாணவர்களுக்கு உரிய Lab, கழிப்பிடம் , hostel உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமலே மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து சென்று விட்டனர். இதற்காக எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டமே நடத்திய பின்பும் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவே இருந்துவிட்டார். செயலற்ற இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விரைவில் அம்மாவின் அரசு மாண்புமிகு @EPSTamilNadu தலைமையில் அமைந்த உடன் கல்லூரிக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் மாணவர்களின் நலனில் முழு கவனம் செலுத்துவோம் என்றும் உறுதி அளிக்கிறேன்.
மாணவர்கள் நலம் காக்க தமிழகம் கொடியவர்களின் கைகளில் இருந்து மீட்கப்பட வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!!
நம் கரூர் சட்டமன்ற தொகுதி,
கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் என் மக்களை நேரில் சந்தித்தேன். வேர்வையை உரமாக்கி உழைக்கும் விவசாயப் பெருங்குடி மக்களும், வாஞ்சையோடு வரவேற்ற தாய்மார்களும் அளித்த வரவேற்பு,என் பொறுப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வீதியிலும் நான் கேட்டது மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமல்ல,
அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் தான்.
உங்களின் இந்த அன்பு வீண்போகாது..!
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
தமிழகத்தில் மீண்டும் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்!!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையா தேவர் ஆகியோரின் வீரம் செறிந்த மதுரை மண்ணில் நின்று பேசுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கிட்னி புகழ் கதிரவனின் ஆதரவாளர்கள் ஆபாசமாக பேசிய மன உளைச்சலில் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மக்களின் கிட்னியை திருடுவது,
கேள்வி கேட்கும் மக்களை திட்டுவது,
ஆதரவாளர்களை விட்டு பெண்ணை ஆபாசமாக பேசி தற்கொ* என்ற கொடிய நிலைக்கு தள்ளுவது,
திமுக எப்படி தரங்கெட்ட தறிகெட்ட அரசியலை செய்துவருகிறது என்பதற்கு இதுவே சாட்சி !
அதிகார ஆணவத்தில் மக்கள் உறுப்புகளை, உயிர்களைக் கூட பறிக்கத் துணிந்துவிட்ட இந்த தீயசக்திகளை நமது வாக்குகளால் ஓட ஓட விரட்டுவோம்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
எளிய மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக நம் கரூர் சட்டமன்றத் தொகுதியில் எழுச்சிமிகு வாக்குச் சேகரிப்பு.
நம் மக்களின் முகங்களில் காணும் இந்த புன்னகையே நமது வெற்றியின் அடையாளம்..
#கரூர்_நான்கும்_நமதே#தமிழ்நாடும்_நமதே