உயிர்களைக் காக்கும் அர்ப்பணிப்புடனும், மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் கருணையுடனும், தினமும் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும், தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, மனிதநேயத்தின் உயர்ந்த சேவை. உங்கள் மேலான சேவைக்கு, எங்கள் மனமார்ந்த நன்றியும், மரியாதையும் என்றும் உரித்தாகட்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும், தொழில் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மைக்கும் உறுதுணையாக இருக்கும் அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும், தேசிய பட்டயக் கணக்காளர்கள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நிபுணத்துவமும், அர்ப்பணிப்பும், நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாகத் தொடரட்டும்.
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
Welcome to Congress-ruled Karnataka. Here you can get arrested for demanding affordable public transport and better infrastructure.
Mr. CM, if fighting for Better Bengaluru is a crime, I am ready to get arrested a 1,000 more times.
Do better, and initiate a new FFC for Namma Metro.
NOW!
@CKRBJP
Had the pleasure of distributing washing machines to the winners of several competitions conducted in the T. Nagar Assembly Constituency, along with State Secretary Thiru Vinoj P. Selvam avl.
It was an honour to have had the opportunity to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Thoothukudi yesterday.
#TNWelcomesModi
எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும் இலவசங்கள், உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், @arivalayam மட்டும் எப்போதுமே மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதை சுட்டிக்காட்டி அரசியலை செய்கிறார்கள்.
அதே சமயம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத கட்சியாகவும் திமுக உள்ளது. இந்த நான்கு ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.
காரணம், எப்போது பார்த்தாலும் பெண்களின் தன்மானத்தை சீண்டும் விதம் திமுக தலைவர்கள் மேடையில் பேசி வருகிறார்கள்.
"அம்மாவுக்கும், மகளுக்கும் ரூ.1000" என்று அமைச்சர் திரு. @katpadidmk பேசினார். பின் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dmkathiranand, "முகமெல்லாம் பளிச்சென்று உள்ளது, ரூ.1000 வந்ததா?" என்று பொதுக்கூட்டத்தில் கேலி செய்தார். “ஓசி பஸ்” என்று பெண்களைக் கொச்சைப்படுத்தினார் அமைச்சர் திரு. @KPonmudiMLA. இதே வரிசையில் தான் திமுக பேச்சாளர் திரு. @PrasannaTamilan தற்போது பேசியுள்ளார்.
ஒரு வயது முதிர்ந்த பெண்மணி விலைவாசி ஏற்றத்தை சுட்டிக்காட்டும் போது, ஆளுங்கட்சியாக பொறுப்புணர்ந்து பேசாமல், மேடையிலிருந்தே ரூ.1000 பணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியும், இலவசமாக அரிசி வாங்குகிறீர்கள் அல்லவா என நக்கல் செய்தும் பேசியுள்ளார் திமுக பிரமுகர் திரு. தமிழன் பிரசன்னா.
இப்படி மக்கள் நலத்திட்டங்களை வழங்குவது போல் வழங்கிவிட்டு மக்களை யாசகர்கள் போல இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல.
இந்த ஆணவப் போக்குதான் அவர்களை 1977-லிலும் 2011-றிலும் தோற்கடித்தது.ஒருமுறை 12 வருடம், இன்னொரு முறை 10 வருடமென படுதோல்வியின் படுகுழியிலேயே 22 ஆண்டுகள் விழுந்து கிடக்க வைத்தது.இப்படி, இரண்டாவது முறை ஆட்சிக்கு வரமுடியாமல் அவர்கள் வீழ்வதே அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதால்தான்!
இதோ அந்தப் படுகுழி மீண்டும் வாராய் என அவர்களை அழைக்கிறது!
அதற்கு முன், இவ்வாறான ஏளனப் பேச்சுக்களைப் பேசும் தனது கட்சிக்காரர்களின் மீது முதல்வர் @mkstalin அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்தபடி தான் இருக்கிறார்கள்!
The Tamil Nadu BJP has received a nomination for the post of state president only from Shri @NainarBJP Ji.
As the President of the Tamil Nadu BJP unit, Shri @annamalai_k Ji has made commendable accomplishments. Whether it is carrying the policies of PM Shri @narendramodi Ji to people or the programs of the party from village to village, Annamalai Ji's contribution has been unprecedented.
The BJP will leverage Annamalai Ji's organizational skills in the party's national framework.
தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு திரு.@NainarBJP அவர்களிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக, திரு.@annamalai_k அவர்கள் பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் திரு.@narendramodi அவர்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, திரு.அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
கட்சியின் தேசிய கட்டமைப்பில் திரு.அண்ணாமலை அவர்களின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்.