தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நல்ல உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியிலும், தேசப் பணியிலும் சிறந்து சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டி அது. அந்த பேட்டியின்போது அண்ணாமலை அவர்கள் துணைத்தலைவர் என்று நினைக்கிறேன். அந்த பேட்டியில் தான் முதல் முறையாக "நீல சட்டை போட்டால் என்ன வேண்டும்னா கேட்பிங்களா" என்று கோபப்பட்டார். அதுவரை அவருடைய அந்த முகத்தை ஊடகங்கள் பார்த்ததில்லை. அதன் பிறகு அந்த அணுகுமுறையை தான் பெரும்பாலும் பார்க்க முடிந்தது.
மிகத் தீவிரமான வலதுசாரி கட்சியில் இருந்து வெளியேறி தமிழ் இன, நில அரசியலை கையில் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஒருவேளை மாநில தன்னாட்சி, நீட் எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இருமொழி கொள்கை, அறிஞர் அண்ணா என்று தமிழ்நாட்டு உணர்வுடன் இணைந்தால் நல்லதொரு எதிர்காலம் இருக்க வாய்ப்புகள் உண்டு.
தாலாட்டு நாள் வாழ்த்துகள் சார்! ✨
@annamalai_k
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. K. அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நீங்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும், பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
#Annamalai
@Johni_raja@KPRamalingamMP இந்த தற்குறி எல்லாம் உள்ளே பதவியில் வச்சுட்டு உன்னை கட்சியில் இருந்து தூக்குனாங்க பாரு இன்னொரு தற்குறி கூட்டம் அவனுங்கள நெனச்சா தான் மச்சான் 😂😂😂😂
In the whole of North, West and East of India…
Few people know Stalin…
Lesser know Vijay…
Hardly anyone knows Udhayanidhi…
No one knows EPS…
But almost everyone knows K. Annamalai!!
Once again, happy birthday to the man of destiny @annamalai_k 💐🎉🎂
பல வருடங்களாக சித்தாந்தத்திற்காக ஓட்டு போட்டாலும் நீங்கள் @annamalai_k அரசியலுக்குள் வந்த பிறகு அரசியல் அடியெடுத்து வைத்தேன் 🔥
என்றும் உங்களுடன்🔥🔥
#HbdThalaivarAnnamalai
தமிழக அரசியலையே புரட்டி போட்ட ஒரு தலைவன்
அண்ணாமலை என்ற பெயர் இந்திய அரசியலில் இன்றைக்கு தலைப்பு செய்தி.
திருவண்ணாமலை போய் பாதை யாத்திரை போவோம்
அண்ணாமலையாரே பாதை யாத்திரையாக வந்ததும்,மக்கள் வரவேற்றதும் இங்குதான்...
தமிழ்நாட்டின் நம்பிக்கையாக பார்க்கப்படும் அண்ணன் அண்ணாமலை அவர்களே....
நீங்கள் தான் தமிழ்நாட்டின் மோடி ✍️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @annamalai_k IPS Anna💐