பாரதிய ஜனதா கட்சி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
பீளமேடு மண்டல்
சார்பாக
#காந்திஜெயந்தியை
முன்னிட்டு
இன்று
#கோவை#ESI
மருத்துவமனையில் உள்ள
#தூய்மை#பணியாளர்களுக்கு இனிப்புகள்,மற்றும் பழரசம் வழங்கப்பட்டது.
கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
சிங்கை மண்டலில் இன்று
மாவட்ட இளைஞர் அணி, மற்றும் பிரிவு சார்பாக
நமது பாரதபிரதமர்
மரியாதைக்குரிய #திரு.#நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு கோவிலில்
#சிறப்புபூஜையும்,
பொதுமக்களுக்கு
#அன்னதானமும் வழங்கப்பட்டது.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
ஒண்டிப்புதூர் மண்டலுக்குட்பட்ட #நேதாஜிபுரம் பகுதியில்
இன்று காலை பாரத தேசத்தின் தவப்புதல்வன் #திரு.#நரேந்திரமோடி ஜி
அவர்கள்நீண்டஆயுள்,ஆரோக்கியத்துடன் இருக்க #சிறப்புபூஜையும்,பொது மக்களுக்கு 39 வகையான மூலிகைகளால் ஆன #மூலிகைகஞ்சி வழங்கப்பட்டது.
வரும் 16,17,18ம் தேதிகளில் மத்திய இணை அமைச்சர் @Murugan_MoS அவர்களின் “மக்கள் ஆசி யாத்திரை” நிகழ்ச்சி குறித்து தேசிய தலைவர் @JPNadda மற்றும் தேசிய அமைப்பு பொது செயலாளர் @blsanthosh தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
@annamalai_k @NarendiranksB
"வெற்றி கொடி ஏந்தி; வெல்வோம் தமிழகம்" நிகழ்ச்சி வடக்கு சட்டமன்ற தொகுதியில் வேலாண்டிபாளையம் மண்டலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரிடமும் சென்று நமது மோடிஜி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியபோது.
#Vote4NDA#வெற��றி_கொடி_ஏந்தி_வெல்வோம்_தமிழகம்
@CTRavi_BJP @Murugan_TNBJP
கோவை வடக்கு சட்டமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு. அம்மன் அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர் .மாநில பொதுச்செயலாளர் டாக்டர் .ஜி .கே .எஸ் .செல்வகுமார் மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். @Murugan_TNBJP
@AmmanKArjunan
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாமரையை மலர வைத்த எங்கள் தாமரை நாயகன் மாநிலத் தலைவர் டாக்டர் L.முருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..@Murugan_TNBJP @BJP4TamilNadu
#LMurugan4Dharapuram
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றிய தலைவர்களை நேரில் சந்தித்து தேர்தல் ஆலோசனை வழங்கியபோது.
@Murugan_TNBJP @BJP4TamilNadu